திமுக தேர்தல் அறிக்கை – கச்சத்தீவை மீட்போம்

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கருணாநிதி

* சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம்

* கச்சத்தீவை மீட்போம்

* மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நாடு முழுவதும் இடஒதுக்கீடு

* நாடு முழுவதும் 10 லட்சம் பெண்கள் மக்கள் நலப் பணியாளர்கள், 10 லட்சம் சாலைப் பணியாளர்கள் நியமனம்

* மதநல்லிணக்க வரலாறு படைப்போம், மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம்

* வேலைவாய்ப்பில் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை

* பழங்குடியினப் பட்டியலில் மீனவர்களை சேர்க்க நடவடிக்கை

* தூக்கு தண்டனை ஒழிப்பு

* புதுவைக்கு மாநில அந்தஸ்து

* நதிநீர் இணைப்புக்கு முக்கியத்தும்

* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கூடாது

* கல்வி, விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்

* அகில இந்திய சுயமரியாதை திருமண சட்டம் நிறைவேற்றப்படும்

* நாடு முழுவதும் பெரியார் சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்

Check Also

வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அறிமுக கூட்டம்

வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அவர்களின் அறிமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *