பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 107-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலரஞ்சலி செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மற்றும் சில முக்கியப் பிரமுகர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Check Also

தமிழக முதல்வராகப் பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம், திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து …

Leave a Reply

Your email address will not be published.