மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

சென்னை, ஏப்ரல்:25: வரும் மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, பள்ளி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வரும் 9ம் தேதி, காலை 10 மணி அளவில் பள்ளி தேர்வுகள் இயக்கக இணைய தளங்களில் முடிவுகளை பார்க்கலாம்.

இணைய தள முகவரிகள்:

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

 

Check Also

9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு கண்டனம்…

தமிழகத்தில் 9,10 மற்றும் 11 ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்களின் …

Leave a Reply

Your email address will not be published.