நுங்கம்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ அசாலத்தம்மன் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி வருகின்ற ஆகஸ்டு மாதம் 3 ம் தேதி, சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் “மாபெரும் அன்னதானம்” நடைபெற உள்ளது.
PPFA மாநில அமைப்பு செயலாளர் திரு. Ln.Dr. N. ரவி, PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், APVP தேவஸ்தானம் அறங்காவலர் திரு. Ln. R. கல்யாண ராகவன் ஆகியோரது தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக, PPFA மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், PPFA மாநில பொதுச் செயலாளர் “செயல் சிங்கம்” திரு. Ln. C. பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்கிறார்கள்.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி