தமிழ்நாடு தினம்.!* *01/11/2023*

உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான

நவம்பர்1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக இன்று கொண்டாடப்பட உள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாடு நாள் விழா இன்று மெட்ராஸ் மாகாணம் என்பது மெட்ராஸ் ஸ்டேட் எனப் பிரிக்கப்பட்ட தினம் தான் நவம்பர் 1-ஆம் தேதி.

Check Also

இதனை தடுக்க வேண்டாமா?

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தினதோறும் …