பாண்டவர் இல்லம் ” நாயகியின் பிறந்தநாள்

இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவருமான ” சொல்லின் செல்வர்” திரு. D.S.R. சுபாஷ் அவர்களின் புதல்வியும், சின்னத்திரை நாயகியுமான( பாண்டவர் இல்லம் …) செல்வி ஆர்த்தி சுபாஷ் அவர்களது பிறந்த நாளில்,

சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபம் அருகில் உள்ள ” அன்னை உள்ளம்” முதியோர் இல்லத்தில் , அங்குள்ள முதியோர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கி சிறப்பித்தார். ” நாயகி ஆர்த்தி சுபாஷ் அவர்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் விடுத்த வாழ்த்து செய்தியில், ” நீண்ட ஆயுளுடனும் , இறையருள் ஆசிகளோடு வாழ்ந்திட இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …