ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் கருத்துக் கனிப்பு:
அதிமுக -15, திமுக அணி- 14, பா.ஜ.க. அணி 10
- திமுக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்
மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 12 தொகுதிகள்
- விடுதலை சிறுத்தைகள்வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்
சிதம்பரம்
- புதிய தமிழகம்வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்
தென்காசி
- அதிமுக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்
திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, தேனி,
- பாஜக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்
வேலூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் .
இதில் வேலூரில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சி தாமரை சின்னத்திலும் பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தாமரை சின்னத்திலும் போட்டியிடுகிறது
- பாமக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்
பாட்டாளி மக்கள் கட்சி அரக்கோணம், தருமபுரி, ஆரணி ஆகிய தொகுதிகளில் வெல்லக் கூடுமாம்.
- மதிமுக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்
ஈரோடு, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளை மதிமுக ஆகிய தொகுதிகளில் வெல்லக் கூடுமாம்.
- புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வெல்லும் என்கிறது ஜூ.வி.யின் ஆய்வு
நக்கீரன் பத்திரிக்கையின் கருத்துக் கனிப்பு:
திமுக – 22,
அதிமுக – 14,
பாஜக – 1
பாமக – 1
தேமுதிக – 0
மதிமுக – 0
ஆகிய தொகுதிகளில் வெல்லக் கூடுமாம்.