பிரம்மாண்டமாய் இன்று மாலை சென்னையில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டுக்கு வருகைத் தந்த சோனியாகாந்தி, பிரியாங்கா காந்தி ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார்.
மேலும் படிக்கபட்டினி குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடம்?
உலகளவில் பட்டினி குறியீட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு 107 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 28.7 சதவீதம் பெற்று 111 வது இடத்தில் பின்தங்கிவிட்டது. இந்திய மக்கள் பட்டினியால் எந்த அளவுக்கு அடைந்துள்ளதையே இது காட்டுகிறது. இந் நிலையில் , உலக பட்டினி குறியீட்டில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 102 வது இடத்திலும், வங்காள தேசம் 81 வது இடத்திலும், நேபாளம் 69 வது இடத்திலும் , இலங்கை …
மேலும் படிக்கவிரிவடையும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ” காலை உணவு திட்டம் ” முதற்கட்டமாக 1,545 , நகர்புற மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கி , அதில் 1 லட்சத்து 14 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பலன் பெற்றனர். தற்போது இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் 15, 750 மாணவ, மாணவியர் ” காலை உணவு திட்டத்தில்” பயன் பெறும் வகையில் விரிவடைந்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்கஉலகளவில் மக்களை பயமுறுத்தும் போர்!
*பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயரப்போகிறது* காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், உலகிற்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது. கத்தாரின் இந்த முடிவால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் – சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கத்தாரை தொடர்ந்து, எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும் இதே முடிவு எடுத்தால், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயரும்.
மேலும் படிக்கதண்ணீர் தொட்டியில் குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி!!!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அகரம் சேரி பகுதியைச் சேர்ந்த தமிழரசன் வயது 16 குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். இதனிடையே இன்று காலை பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடியாத்தம் அருகே உள்ள ராஜா கோவில் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டி குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த …
மேலும் படிக்கவிரைவில் தீபாவளி….. பாதுகாப்பு பயிற்சி முகாமில் ஆட்சியர்!!!
வேலூர் குடியாத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்ப்பது மற்றும் விபத்தில்லா பட்டாசு உற்பத்தி குறித்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது பயிற்சி முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்
மேலும் படிக்கசிறப்பான பணி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய டி ஐ ஜி
வேலூர் காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் எஸ் பி அலுவலகத்தில் நடந்தது. இதில் டிஐஜி முத்துச்சாமி கலந்துகொண்டு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 39 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை மற்றும் அறிவுரைகளை போலீசாருக்கு டிஐஜி வழங்கினார். அப்பொழுது வேலு சருகத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர்களான மணிவண்ணன் …
மேலும் படிக்கமாரடைப்பு நோய் சிகிச்சை முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி!!!
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதயப் பிரிவு சார்பில் மாரடைப்பு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி நடந்தது. கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி பயிற்சி தொடங்கி வைத்து பேசினார். இதில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த டாக்டர்கள் நர்சுகள் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இருதய சிகிச்சை பிரிவு துறை தலைவர் சபாபதி, இருதய …
மேலும் படிக்கஅணைக்கட்டில் போலீஸ் பயிற்சி பெற்று வந்த பெண் மாயம்!!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு போலீஸ் பயிற்சி பெற்று வந்த தர்மபுரி மாவட்டம் கொள்ளை மாரியம்மன் நகர் மணியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவரது மனைவி கனிமொழி வயது 26 இவர் தமிழ்நாடு போலீஸ் சேர்வதற்காக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பகுதியில் செயல்படும் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி முதல் கனிமொழியை காணவில்லை. இதுகுறித்து கனிமொழியின் பெற்றோர் அணைக்கட்டு …
மேலும் படிக்கவட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடம் மாற்றம் ஆட்சியர் உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர் வேலை பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி ) பணிபுரிந்த திருமலை கே வி குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி ) கே வி குப்பம் பணிபுரிந்த கல்பனா குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், கே வி குப்பத்தில் பணிபுரிந்த கார்த்திகேயன் குடியாத்தம் வட்டார வளர்ச்சி …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி