மறைந்த குடியரசு தலைவர் திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாளை (15.10.19, செவ்வாய்) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே மாபெரும் அறிவியல் கண்காட்சி 2019, ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” ” போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி, லயன்ஸ் கிளப் ஆஃப் இராயபுரம் ஹெரிடேஜ், தீஷா இயற்கை ஆகியோர் இணைந்து இராயபுரம், செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் …
மேலும் படிக்கபிரமிக்க வைத்த ஷேபா மாணவர்களின் அறிவியல் கண்காட்சி!
நம் பிள்ளைகளிடம் உள்ள அறிவியல் திறமையினை வெளிக் கொண்டு வரும் வகையில் புது வண்ணை ” ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி” யில் நடைபெற்ற “அறிவியல் கண்காட்சி” நடைபெர்றது. இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க, பள்ளி தாளாளர்&செயலாளருமான ” Gem of India” திரு. விமல் அவர்கள் …
மேலும் படிக்கபிஞ்சு சுஜித் மறைவுக்கு அஞ்சலி…
திருச்சி மணப்பாறை அருகே நடுநாயக்கன்பட்டியில் கடந்த 25.10.19 அன்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் , (கிட்டத்தட்ட 80 மணி நேரம்) அவனது உயிரற்ற உடலை தான் மீட்க முடிந்தது தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும், ( உலகளவிலும்) அனைத்து மதத்தினரின் வேண்டுதலும் கானல் நீராகி போனது தான் நிஜம். அந்த வகையில் நம்மை …
மேலும் படிக்கதமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 ஆம் ஆண்டு விழா!
தமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 வது ஆண்டு விழா 24.10.19 வியாழக்கிழமை, மாலை 7 மணியளவில், சென்னை இராயபுரம் சோமு தெருவில் உள்ள அவ்வை கலைக்கழகத்தில்( ஏ/சி) சங்க தலைவர் திரு. P. நாகலிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், வரவேற்புரையை சங்கத்தின் செயலாளர் திரு. M. தேவநாதன், பொருளாளர் திரு. S. நளபோஸ் வழங்கினர். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் திரு. MJF Ln Dr.M. …
மேலும் படிக்க“பிகில்” ரிலீஸ் அதகளப்படுத்திய வடசென்னை ரசிகர்கள்…
தீபாவளி வெளியீடாக 25.10.19 அன்று நடிகர் விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் வெளியிடப்பட்டது. பிகில் ரிலீஸை தொடர்ந்து வட சென்னை மாவட்டம் ” விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக இராயபுரம் ” ஐட்ரீம்” திரையரங்கில் படம் காண வந்த ரசிகர்களுக்கு காலை உணவினை வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தினர். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக PPFA மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் கலந்து கொண்டு …
மேலும் படிக்கஅசத்தலான குடும்ப விழா..
சென்னை வீடியோ-புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் 24 ஆம் ஆண்டு விழா மற்றும் குடும்ப விழா சென்னை, தண்டையார் பேட்டை, கேப்டன் மகாலில் 02.10.19 புதன்கிழமை காலை 11 மணியளவில் கோலாகலமாக துவங்கியது. இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. D.S.R. சுபாஷ் (மாநில தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்), PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr. லி.பரமேஸ்வரன், திரைப்பட நடிகரும், அறிமுக நாயகனுமான …
மேலும் படிக்கநண்பர்கள் நகர நல அமைப்பு நடத்திய இரத்த தான முகாமில் PPFA
நண்பர்கள் நகர நல அமைப்பு நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் ஸ்டான்லி மருத்துவ குழுவினர் உதவியுடன், 02.10.2019 புதன்கிழமை காலை 9 மணியளவில் துவங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக திரு. Dr. G. சிவக்குமார் (பெருநகர சென்னை மாநகராட்சி) ” குருதிமா வள்ளல்கோன்” திரு. P.A.K.P. இராஜசேகரன், PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், திரு. மு.சம்பத் ஆகியோர் வருகை …
மேலும் படிக்கடெங்குவை அடித்து விரட்ட பொதுமக்களுக்கு சகாயமாக “கசாயம்” தந்த PPFA
PPFA திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில், தற்போது வேகமாக பொதுமக்களிடம் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக ” நிலவேம்பு” கஷாயம், 29.09.19 காலை 8.30 மணியளவில் மணலி, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. வில், மாவட்ட தலைவர் திரு.S. இதாயாத்துல்லாஹ் அவர்களது ஏற்பாட்டில் எம்.எம்.டிஏ. 3 வது மெயின் சாலையில் அமைந்துள்ள பள்ளி வாசல் அருகில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …
மேலும் படிக்கசென்னை, இராயபுரம் செங்காள பரமேஸ்வரி கோயிலில் கொள்ளை…
சென்னை இராயபுரம் கல்மண்டபம், சோமு தெரு 1 ஆம் சந்தில் உள்ள செங்காளம்மன் திருக்கோயிலில் இன்று (28.09.19) அதிகாலை 2.30 மணியளவில், அம்மன் சந்நிதி வெளிப்புறத்தில் அமைந்துள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் ஆலயத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் வழியே அங்காளம்மன் திருக்கோயிலின் உட்புறம் குதித்து, அங்கே உள்ள ஆலய அலுவலக அறையின் பூட்டினை உடைத்து அங்கிருந்த சாவிகளை கொண்டு கொள்ளையடிக்க முயல, …
மேலும் படிக்க“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்( TUJ) மாநிலத் தலைவர் திரு. DSR சுபாஷ் அவர்களின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் ராஜாகஜினி இயக்கத்தில், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் “உற்றான்” திரைப்படம் வெற்றி பெற “ஜீனியஸ் டிவி” மற்றும் “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் படிக்க