19-06-19 காலை 11 மணியளவில் இராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையிலிருந்து, சூரியநாராயண செட்டி தெருவிற்கு திரும்ப வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, இந்த சந்திப்பில் மேல் நோக்கி செல்லும் சிக்னல் கம்பி மீது உரசியதில் அதனையொட்டி இருந்த சிக்னல் கம்பம் எதிர்பாராத விதமாக அறுந்து, அதனருகே நின்ற 40 வயதுடைய வாலிபர் மேல் விழுந்ததில் அவருடைய கால் முறிந்ததது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போக்குவரத்து போலீஸார் …
மேலும் படிக்கஇராயபுரத்தில் பரபரப்பு…
பிராட்வேயிலிருந்து எண்ணூர் நோக்கி இீன்று மாலை 7 மணியளவில் சென்று கொண்டிருந்த தடம் எண் 4 மாநகர பேருந்தில் இராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்த வேளையில் கூட்ட நெரிசலில், பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் திருடிக் கொண்டு ஓடிய நபரை கண்டு அந்த பெண் அலற, பேருந்து நிறுத்தப்பட்டு இராயபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு புகார் மனுவை பெற்று துரிதமாக …
மேலும் படிக்கஇதயங்கள் இணையும் விழா…
தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் இராயபுரம், ரம்ஜான் மஹாலில் 11-06-19 மாலை 7 மணியளவில் “இதயங்கள் இணையும் விழா” மாநில தலைவர் திரு. டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை “நண்பன்” திரு. எம். அபுபக்கர் நிகழ்த்த வரவேற்புரை பாடல் சிவஸ்ரீ. ஆனந்த சுவாமிகள் பாட நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக “செவாலியே” கலைமாமணி திரு. வி.ஜி.சந்தோசம், திரு. டி.எம்.எச் ஹாரூன், மாநில தலைவர், தமிழ்நாடு இளைஞர் …
மேலும் படிக்ககுலகுரு வள்ளல் S I அழகர்சாமி செட்டியார் அவர்களது திருஉருவச் சிலை திறப்பு விழா..
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்கிற பாடல் வரிகளைக் கேட்கின்ற போது நம்மையறியாமல் இராயபுரம், ஆதம் தெருவில் உள்ள பிரம்மாண்டமான மேல்நிலைப் பள்ளியை உருவாக்கிய வள்ளல் S I அழகர்சாமி செட்டியார் பற்றி நினைக்கத் தோன்றும். தன் வாழ்நாளில் பிறர் நலனில் அதுவும் அனைத்து மக்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில், மதுரை திருமங்கலத்தில் …
மேலும் படிக்கPPFA மற்றும் INRBDMA சார்பாக சென்னை தண்டையார் பேட்டையில் நீர் மோர் பந்தல் திறப்பு
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ( PPFA), இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் (INRBDMA) இணைந்து கோடை வெப்பத்தில் தவிக்கும் பகுதி வாழ் மக்களின் தாகத்தை தீர்க்கும் வண்ணம், 2 ஆம் ஆண்டு “நீர் மோர் பந்தல் திறப்பு விழா” தண்டையார் பேட்டை, துர்காதேவி நகர் 1வது தெருவில், திரு. எஸ். எழில்சம்பத் அவர்களது தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்ட PPFA …
மேலும் படிக்கசென்னை, வேளச்சேரியில் கோடை தாகம் தணிக்க PPFA சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு
சென்னையில் கோடை வெயில் உச்சியை பிளக்கும் வேளையில், வேளச்சேரியில் பொதுமக்களின் கோடை தாகம் தணிக்க 7 வது ஆண்டாக இந்த ஆண்டும், நீர் மோர் பந்தல் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் நகர் (324 ஏ6) சார்பாக திறக்கப்பட்டது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA), தென் சென்னை மாவட்டம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் பாலமுருகன் …
மேலும் படிக்க“யாயா” அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடை கொண்டாட்டம்
“யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 01-05-19 காலை பத்து மணியளவில் இராயபுரம், ஜெயமங்களம் திருமண மாளிகையில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவிய போட்டி துவக்க விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” தலைவர் பூ .கார்த்திகேயன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக PPFA மாநில தலைவர் திரு. MJF Ln …
மேலும் படிக்கஇராயபுரம், கல்மண்டபம், ஸ்ரீசெங்காளம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா
சென்னை, இராயபுரம், கல்மண்டபம், சோமு முதல் சந்தில் அமைந்துள்ள ஸ்ரீசெங்காளம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழாவின் ஒரு நிகழ்ச்சியாக அம்பாள் வீதி உலா 27-04-19 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. அம்பாள் இராயபுரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தாள். தொடர்ந்து 28-04-19 ஞாயிறு மாலை 7 மணியளவில் சுமார் 200க்கு மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி அம்பாளின் ஆசிகளோடு தீ மிதித்து தங்கள் …
மேலும் படிக்கPPFA – வின் தன்னிகரற்ற சேவைகளுக்கு மேலும் ஒரு மகுடம் ISO தரச்சான்று.
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சங்கத்திற்கு “குளோபரல் யுனிவர்சிடி” சார்பாக “ஐஎஸ்ஓ” விருதினை, புதுச்சேரியில் உள்ள லீ பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடந்த வண்ண மிகு விழாவில் நமது மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் திரு. மதிமகராஜா, திரைப்பட நடிகர்கள் திரு. செந்தில், திரு. பப்லு மற்றும் ஏராளமான …
மேலும் படிக்கஇராயபுரம், ஸ்ரீபிரசன்ன இராகவப் பெருமாள் தேவஸ்தானம் தேர்த்திருவிழா
சென்னை, இராயபுரம், ஸ்ரீபிரசன்ன இராகவப் பெருமாள் தேவஸ்தானம், 113 வது பிரமமோத்ஸவ விழாவின் பத்தாம் நாள் விழாவாக தேர்த்திருவிழா 22-04-19, திங்கள்கிழமை மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர்
மேலும் படிக்க