சென்னை விம்கோ நகர்- வண்ணாராப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் இன்று பாரத பிரதமரால் துவக்கப்பட்டுள்ளது. இத் தடத்தில் 9 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது.இன்று மட்டும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இலவச பயணத்திற்கு மக்களை அனுமதியளித்தனர். இதனால் மக்கள் வெள்ளத்தில் மெட்ரோ ரெயில்களில் அலைமோத, நம் பங்கிற்கு நாமும் இதில் பயணிக்க புதிய அனுபவத்தினை பெற்றது நிஜம். இருப்பினும் தேர்தல் வர இருப்பதாலும் இத் …
மேலும் படிக்கசென்னையில் பாரத பிரதமர்…
சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் தடத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் சென்னை கடற்கரை- அத்திபட்டு வரையிலான ரயில் வழித்தடத்தினையும் தொடங்கி வைத்தார். விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் வரை மின்மயம்மாக்கப்பட்ட ஒரு வழிப் பாதை தொடக்க விழாவினையும், கல்லனை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார். …
மேலும் படிக்கPPFA வேலூர் மாவட்டம் உதயமானது. சென்னை தலைமையகத்தில் விழா…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் மாவட்டம் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் PPFA நிர்வாக அலுவலக வளாகத்தில் 10.02.2021 புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் அம் மாவட்ட நிர்வாகிகள், திருவள்ளூர் மாவட்டத்தின் தலைவரும், வேலூர் மாவட்டத்தின் பொறுப்பாளருமான திரு.S. இதயாதுல்லா அவர்களின் தலைமையில் வருகை தந்தனர். அன்பிற்குரிய சகோதரர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் ( மாநில தலைவர், …
மேலும் படிக்கஇராஜபாளையம், ஜமீன்நத்தம்பட்டி, அருள்மிகு சிவசுப்பிரமணிய திருக்கோவிலில் தைப்பூசத்திருவிழா.
இராஜபாளையம், ஜமீன்நத்தம்பட்டி, அருள்மிகு சிவசுப்பிரமணிய திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 27.01.2021 புதன்கிழமை இரவு 10 மணியளவில், மேளதாள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பால்குடங்களின் அணிவகுப்பில் உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வந்தனர். தொடர்ந்து, மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 28.01.2021 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு தீப ஆராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து …
மேலும் படிக்கதமிழ்நாடு பத்திரிகையாளள் சங்கத்தின் சார்பில் 72 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழா…
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் சார்பில், சென்னை தலைமை அலுவலகத்தில் 26.01.2021 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் தேசிய கொடியேற்றி குடியரசு தின விழா மாநில தலைவர் ” வாழும் பாரதி” திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில் தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக முனைவர் திருராமசுப்பிரமணி , IPS., ( துணைத் தலைவர், தமிழக ஒலிம்பிக் சங்கம், தலைவர், கைப்பந்து கழகம்), வடபழனி காவல் நிலைய உதவி ஆணையர் …
மேலும் படிக்கஇராயபுரத்தில் மாபெரும் பொது மருத்துவ இலவச முகாம்…
இராயபுரம், கல்மண்டபம் போக்குவரத்து காவல் நிலையத்தின் பின்புறமுள்ள மார்க்கெட் சந்தில் சாத்தவராயன் கோயில் வளாகத்தில் உள்ள ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” மற்றும் டாக்டர் ஜெயச்சந்திரன் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களின் நலனுக்காக ” மாபெரும் பொது இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் 24.01.2021 ஞாயிற்றுக்கிழமையன்று குலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் மறைந்த டாக்டர் …
மேலும் படிக்கதேனி மாவட்டம், தேவாரத்தில் PPFA வின் பொங்கல் கொண்டாட்டம்…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும்,. ஜீனியஸ் டீவியின் தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தேனி மாவட்டம் தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் செய்தியாளருமான திரு.Dr. ST செந்தில்குமார், (தேவாரம்) அவர்களது தலைமையில் “பொங்கல் திருவிழா” கொண்டாடப்பட்டது. நிகழ்வில் நமது சங்கத்தின் …
மேலும் படிக்கதென்சென்னையில் “சமத்துவ பொங்கல்”
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முநன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்’ திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, தென் சென்னை மாவட்டம் சார்பாகவும், அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாகவும் “சமத்துவ பொங்கல்” மற்றும் கோலப்போட்டியும், திருவான்மியூர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் திரு. J.வாசுதாசன், தென் சென்னை மாவட்டத்தின் …
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக பொங்கல் நல்வாழ்த்துகள்…
நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவியின் நிறுவனர்&தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஒளிப்பதிவு, ஆக்கம்:“கிங்மேக்கர்” திரு. Ln. B. செல்வம்
மேலும் படிக்கTUJ சார்பாக சமத்துவ பொங்கல் 2021
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ், தென் சென்னை மாவட்டம் சார்பில் ” சமத்துவ பொங்கல் விழா” சென்னை தலைமை அலுவலகத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. IJU தேசிய பொதுச் செயலாளரும், TUJ மாநில தலைவருமான திரு. D S R சுபாஷ் தலைமையுரையினை நிகழ்த்த, வரவேற்புரையினை தென் சென்னை மாவட்ட தலைவர் திரு. A. லட்சுமணன் நிகழ்த்தினார். இந்நிகழ்வில், திரு. சிவஞான குரு அக்னி ருத்ரன், (குருஜி காமத்தின் தேவி உபாசகர்) …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி