டஸ்மாக் ஊழியர்களுக்கு 19 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.ஆனால் டாஸ்மாக் சங்கங்கள் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொண்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவர்கள் கேட்டபடியே தருவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்
மேலும் படிக்கஆதரவற்றோருக்கு உதவி…
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு (தாலுக்கா) நகர்ப்புறங்களில் சாலையோரம் வாழ்ந்து வரும் வயதான முதியோர்கள், ஆதரவற்றோர்களுக்கு தினமும் பெருமாள் சாதனா பவுண்டேஷன் கலையரசன் காமராசர் அறக்கட்டளை சார்பாகவும் உணவு வழங்கி வருகின்றனர். அவ்வகையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் துணை தலைவர் திரு. K. அறிவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு முதியோருக்கு உணவு வழங்கினார்
மேலும் படிக்கPPFA முப்பெரும் விழா” ஆலோசனை கூட்டம்
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி பிரதி மாதம் கூட்டமும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ” முப்பெரும் விழா” கூட்டமும் இணைந்து இராயபுரம், பெரியதம்பி மெயின் தெருவில் அமைந்துள்ள நிர்வாக அலுவலகத்தில் , 05.11.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு …
மேலும் படிக்கஇயற்கை காட்சி வரைதல் ” போட்டியில் முதலிடம் பிடித்த மாணவன்
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலூக்கா பெரியதாமல்செருவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் வி.ஜேசுகாபிரியேல் கலைத்திருவிழாவில், மனதில் பதிந்த “இயற்கை காட்சி வரைதல் ” போட்டியில் வேலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றான். அம் மாணவனுக்கு, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் திரு. K. அறிவழகன் பரிசு வழங்கி கெளரவித்தார். இந் நிகழ்வின் போது, தலைமயாசிரியை திருமதி ர. சாவித்திரி, உதவி ஆசிரியர் திரு. V.K.vகணேஷ், …
மேலும் படிக்கவேலூர்,பேர்ணாம்பட்டில் கல்வெட்டு அடிக்கல்
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகம்.3 வார்டு எம்ஜிஆர் நகரில்கல்வெட்டு அமைக்கும் பணியை பார்வையிட்ட நகரமன்ற தலைவர் திருமதி பிரேமாவெற்றிவேல் நகர கழகச் செயலாளர் நகர மன்ற துணைத் தலைவர் திரு ஆலியார்ஜூபேர்அஹமத் நகராட்சி ஆணையர் திரு வேலவன் நகர மன்ற உறுப்பினர்கள் நாகஜோதிபாபு ஜானகி பீட்டர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தார்கள்
மேலும் படிக்கஅமைச்சர் அறிவுரை மின்துறை பணியாளர்களுக்கு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அலுவலர்கள் செல்போன்களை தொடர்பு கொள்ளும் வகையில் வைத்திருக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மின் தடை சம்பந்தமான புகார்களை 9498794987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளார்
மேலும் படிக்கஎச்சரிக்கும் சென்னை போக்குவரத்து போலீசார்
சென்னையில் வேகமாக போனால் முதல் முறை மட்டும் தான் 1000 ரூபாய் அபராதம்.. அடுத்து 3,000 ரூபாய்…லைசென்ஸ் கேன்சல் ஆகும்.. வாகனவோட்டிகளை கடுமையாக எச்சரிக்கும் போக்குவரத்து போலீசார்..
மேலும் படிக்கபிறந்தநாள் வாழ்த்துக்கள்
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் கெளரவ தலைவரும், சமூக சேவகரும், – தொழிலதிபரும், மனித நேயருமான ” கலைமாமணி” திரு. PMJF Lion Dr G. மணிலால் MBA., அவர்களுக்கு இன்று 04.11.2023, பிறந்த நாள். இதனையொட்டி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்-நட்பின் மகுடம்” …
மேலும் படிக்கமின்சார ரெயில்கள் ரத்து -தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால் இன்று 8 ரெயில்களும், நாளை 58 மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு இன்று இரவு 10 மணி, 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்படும் ரெயில், மூர்மார்க்கெட்டிலிருந்து ஆவடிக்கு இரவு …
மேலும் படிக்கவாகன வரி ஏற்றம்
இரு சக்கர வாகனங்களுக்கு இதுவரை எட்டு சதவீதம் வரி வசூலிக்கப்பட்ட வந்த நிலையில், இனி ரூ ஒரு லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கு பத்து சதவீதமும், ஒரு லட்சம் மேல் உள்ள வாகனங்களுக்கு பன்னிரண்டு சதவீதம் வரி வசூலிக்கப்படும். பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வாகனங்களுக்கு பத்து சதவீதம் வரி வசூலிக்கப்படும். இந்த வரி உயர்வு இம் மாதமே அதாவது வருகின்ற 10 ஆம் தேதிக்குள் அமுலுக்கு வரும் என …
மேலும் படிக்க