அரசியல்

மத்திய சென்னையில் டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் விழா!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் திரு.டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் மத்திய சென்னை அமமுக சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மத்திய சென்னை, மத்திய மாவட்டம், துறைமுக பகுதி, 59 வது வட்டம் , வால்டாக்ஸ் சாலை, டில்லி ஓட்டல் அருகில் திரு. சி. விஜயன், திரு. ” பூங்கா” ராஜன் ஆகியோரது ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் திரு. P.சந்தான கிருஷணன் தலைமையில் …

மேலும் படிக்க

திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் S.சுதர்சனம் அவர்கள் ஆலோசனைப்படி, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் திரு. மு. தனியரசு மற்றும் துணை செயலாளர் திரு.R.S. சம்பத், பொருளாளரா குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. P.G. அவினாஷ், 7வது வட்ட பிரதிநிதி திரு. K.B.பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில், கார்கில் நகர் திரு. M.டேனியல் …

மேலும் படிக்க

பிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…

பாரதிய ஜனதா வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம் கப்பல் போலு செட்டித் தெருவில் 25.09.2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. M. கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையேற்று கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் அணி சார்பாக நடை பாதை வியாபாரிகளுக்கு வங்கி கடன் நலத் …

மேலும் படிக்க

சென்னை திருவொற்றியூரில் BJP வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை….

சென்னை திருவொற்றியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை நடத்தினர். சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஸ்ணகுமார் வழிகாட்டுதலின்படி வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பி.வசந்தமாலா தலைமையில் மக்கள் நலனுக்காக கந்த சஷ்டி கவசம் பாடி கூட்டுப்பிரார்த்தனை செய்து கொரோனா நிவாரணமாக நலிந்த மகளிர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள், …

மேலும் படிக்க

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குமரி எல்லையில் அலைக்கழிப்பு MLA ஆஸ்டின் அவர்களிடம் முறையீடு…

வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்புபவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து குமரி எல்லையான களியக்காவிளை வழியாக தமிழ்நாடு நுழைகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் எல்லையில் சோதனைகள் செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் தனியாக விடுதியில் தங்க வைக்கப்பட்டு 7 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மற்ற மாவட்டத்தை சார்ந்தவர்கள் பேருந்துகள் மூலம் அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் …

மேலும் படிக்க

சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

IUML தமிழ் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் காயல்பட்டினம் M.N.அகமது சாகிப் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்

மேலும் படிக்க

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!

பெருந்தலைவர் காமராஜர் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பரங்கிமலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை சார்பாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி OBC துறை மாநிலத் தலைவர் T.A நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் மவுண்ட் மார்க்கஸ் தலைமையில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர். இதில் O.B.C துறை …

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரட‌ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா பரவாமல் தடுக்க அமல்படுத்தபட்டுள்ள ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைகினங்க O.B.C துறை சார்பாக O.B.C மாநிலதலைவர் T.A.நவீன் முன்னிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் …

மேலும் படிக்க

டி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் அவர்கள் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திரு. P. சந்தான கிருஷ்ணன் அவர்களை ஆதரித்து இராயபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

மேலும் படிக்க

வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அறிமுக கூட்டம்

வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அவர்களின் அறிமுக கூட்டம் இராயபுரம், அறிவகம் திருமண மாளிகையில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க