தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குனராமநல்லூர் ஊராட்சியில் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றியும் அமைக்கப்படாத சாலை காந்திபுரம் தெரு பதிமூணாவது வார்டில் வார்டு உறுப்பினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றியும் அந்த தெருவில் கான்கிரீட் சாலை அமைக்காமல் தாமதப்படுத்துவது ஏன்.? சாலை அமைக்காமல் உள்ளதால் மழை நேரங்களில் கழிவுநீர் கலந்து சாக்கடை உருவாகி அவ்வழியாக நடக்கும் பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் …
மேலும் படிக்ககொலை வழக்கில் குற்றவாளி விரைவில் கைது வேலூர் எஸ்பி தகவல்!!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளுர் மதுராம்பிகை நகரை சேர்ந்தவர் ஹையாத் பாஷா (36) கூலித் தொழிலாளி இவர் கடந்த 12ம் தேதி கள்ளூர் காந்திநகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மாட்டுத்தீவனம் பயிர்களுக்கு நடுவே நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹையாத் பாஷா கொலை செய்யப்பட்ட இடத்தை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் …
மேலும் படிக்கரேஷன் அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்
பொதுவிநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்வு முகம் நடைபெற்றது. அதன்படி வேலூரில் மேல் மொனூர் கிராமத்திலும், காட்பாடியில் கரசமங்கலத்திலும், குடியாத்தத்தில் சின்னசேரிலும், கே.வி குப்பத்தில் செஞ்சி கிராமத்திலும், பேர்ணாம்பட்டில் கீழ் ஆலகுப்பத்திலும் (மொகளூர் ) சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் புதிய …
மேலும் படிக்ககள்ளச்சாராய ஊரல் அழிப்பு!!!
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பெயரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ஜனார்த்தனன் கொள்ளை மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது சட்ட விரோதமாக விற்பனைக்காக சின்டெக்ஸ் டேங்கில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1500 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கலை அழித்தனர்.
மேலும் படிக்கஅரிமா சங்கம் சார்பில் கடற்கரைகளில் தூய்மைப்பணி…
அரிமா சங்கம் இன்டர்நேஷன்ல் ( District 324K/Chennai, India(2023-2024) சார்பில் மாசில்லா கடற்கரையினை உருவாக்கிடும் விதமாக, சென்னை, பட்டினபாக்கம், பெசன்ட்நகர் கடற்கரைகளில் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு தூய்மை பணியினை மேற்கொண்டனர். இந் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் திருமதி ப்ரியா ராஜன், தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர்-சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் திரு. Dr. J. ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். …
மேலும் படிக்கபெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயரும் ஆபத்து?
இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் உலகிற்கே எரிவாயு விநியோகத்தை நிறுத்த போவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வந்தால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் சூழல் உண்டாகும். கத்தாரை தொடர்ந்து எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும் இதே முடிவே எடுக்குமோ என அஞ்சப்படுகிறது. இவர்களும் இணைந்தால் தட்டுப்பாட்டுடன் கடுமையான விலை உயர்வு ஏற்படலாம். இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு முஸ்லீம் நாடுகள் …
மேலும் படிக்கதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முக்கிய உத்தரவு..
நீதிமன்றங்கள் தவிர பிற இடங்களில் வழக்கறிஞர்கள் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்று பார் கவுன்சில் உத்தரவு அளித்துள்ளது. நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது.
மேலும் படிக்கமகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி
மகளிர் மாநாட்டில் சோனியா காந்தி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின், உடன் இவ் விழாவினை சிறப்பாக நடத்திய கனிமொழி எம்.பி., கூட்டத்தில் பங்கு பெற்ற பிரியங்கா காந்தி உற்சாகத்துடன் கூட்டத்தில் பங்கு கொண்ட பார்வையாளர்களை கண்டு கையசைக்கின்றார்.
மேலும் படிக்ககல்லூர் கிராமத்தில் புதிய சாலை திறந்து வைத்த குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சி கல்லூர் கிராமத்தில் அரசமர தெருவில் பொதுமக்கள் கடந்த 20 ஆண்டுகளாக புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சத்தில் இரண்டு பக்கமும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. கழிவுநீர் கால்வாய் …
மேலும் படிக்கமத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு!!!!
கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை செல்லும் மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு பள்ளிகொண்டா பேரூராட்சியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் கன்னியாகுமரி ஸ்ரீநகர் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று குழுக்களாக தனித்தனியே புறப்பட்டு இம்மாதம் இறுதியில் குஜராத் மாநிலம் வந்தடைகின்றனர். …
மேலும் படிக்க