அரசியல்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமா? உங்களுக்கும் ஒரு வாய்ப்பு

2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அரசியல் சாக்கடையை சுத்தப்படுத்த ஆசையா? உங்களுக்கு தகுதி இருந்தால் வாய்ப்பளிக்க முன் வருகிறது, தில்லி சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கண்ட ஆம் ஆத்மி கட்சி. நீங்கள் அவர்கள் இணையதளத்தில் (http://www.aamaadmiparty.org) உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். தூய்மையான அரசியலை முன்னிறுத்தும் அவர்களோடு, தகுதியிருந்தால் நீங்களும் ஒருவராக போட்டியிடலாம். நமது நாட்டை மாற்றி அமைக்க எண்ணும் மக்கள் ஏன் மாற்றத்தை …

மேலும் படிக்க

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது

புதுடெல்லி : டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. ஆட்சியமைக்க உரிமை கோரி, கவர்னர் நஜீப் ஜங்கிடம் கெஜ்ரிவால் கடிதம் கொடுத்தார். அரசு அமைப்பது தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கவர்னர் நஜீப் ஜங் அனுப்பி வைத்தார்.டெல்லி பேரவைக்கு கடந்த 4ம் தேதி தேர்தல் நடந்து, 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பா.ஜ. கூட்டணி 32 இடங்களிலும் ஆம் …

மேலும் படிக்க