2 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி இப்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இதில் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து கேப்டன் தோனி கூறியதாவது:-ரெய்னாவின் ஆட்டம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. நம்பமுடியாத வகையில் மிகவும் பிரமாதமாக இருந்தது. 30 ஓவர் முடிவு வரை நாங்கள் அதிகமான ரன்களை எடுக்கவில்லை. அந்த நேரத்தில் ரெய்னா தன்னை நிலை நிறுத்திக்கொண்டு அபாரமாக ஆடினார். கடைசி 10 முதல் 12 ஓவரில் நாங்கள் அதிகமான ரன்களே சேர்த்தோம்.

ரெய்னாவின் ஆட்டத்தில் வேகம் இருந்தது. வெஸ்ட்இண்டீஸ் தொடரில் அவர் சரியாக ஆடவில்லை. தற்போது சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். ஜடேஜாவின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது.இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

India innings (50 overs maximum)RMB4s6sSR
View dismissalRG Sharmac Woakes b Tredwell52126874159.77
View dismissalS Dhawanc †Buttler b Woakes1129222050.00
View dismissalV Kohlic Cook b Woakes013000.00
View dismissalAM Rahanest †Buttler b Tredwell4170474087.23
View dismissalSK Rainac Anderson b Woakes10010675123133.33
View dismissalMS Dhoni*†b Woakes52945160101.96
RA Jadejanot out920110081.81
R Ashwinnot out108520200.00
Extras(b 1, lb 11, w 16, nb 1)29
Total(6 wickets; 50 overs)304(6.08 runs per over)
Did not bat B Kumar, Mohammed Shami, MM Sharma
Fall of wickets 1-19 (Dhawan, 7.1 ov), 2-19 (Kohli, 7.4 ov), 3-110 (Rahane, 23.5 ov), 4-132 (RG Sharma, 29.2 ov),5-276 (Raina, 46.1 ov), 6-288 (Dhoni, 48.3 ov)
BowlingOMRWEcon
JM Anderson1015705.70(2w)
View wicketsCR Woakes1015245.20(2w)
CJ Jordan1007307.30(12w)
BA Stokes705407.71(1nb)
JE Root301404.66
View wicketsJC Tredwell1014224.20
England innings (target: 295 runs from 47 overs)RMB4s6sSR
View dismissalAN Cook*lbw b Mohammed Shami1948332057.57
View dismissalAD Halesc Ashwin b Jadeja40155635063.49
View dismissalIR Bellb Mohammed Shami1220050.00
View dismissalJE Rootb Kumar411410100.00
View dismissalEJG Morganc Mohammed Shami b Ashwin2856453062.22
View dismissalJC Buttler†c Kohli b Jadeja2490022.22
View dismissalBA Stokesc Rahane b Jadeja2330293079.31
View dismissalCR Woakesst †Dhoni b Jadeja2025230186.95
View dismissalCJ Jordanlbw b Raina032000.00
View dismissalJC Tredwellc Jadeja b Ashwin1020110190.90
JM Andersonnot out99810112.50
Extras(lb 3, w 2)5
Total(all out; 38.1 overs)161(4.21 runs per over)
Fall of wickets 1-54 (Cook, 10.3 ov), 2-56 (Bell, 10.6 ov), 3-63 (Root, 13.4 ov), 4-81 (Hales, 20.4 ov),5-85 (Buttler, 22.4 ov), 6-119 (Morgan, 29.5 ov), 7-126 (Stokes, 32.4 ov), 8-128 (Jordan, 33.2 ov), 9-143 (Woakes, 35.3 ov),10-161 (Tredwell, 38.1 ov)

 

BowlingOMRWEcon
View wicketB Kumar703014.28
MM Sharma611803.00
View wicketsMohammed Shami603225.33(2w)
View wicketsR Ashwin9.103824.14
View wicketsRA Jadeja702844.00
View wicketSK Raina301214.00

Check Also

இந்தி தொலைக்காட்சி விவாதத்தில் அடிதடி

இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐபிஎன்7 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *