ஐபோன் 6, ஆப்பிள் வாட்ச் வெளியாகின: இந்தியாவில் செப்.26 முதல் விற்பனை

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் மற்றும்  அப்பிள் வாட்ச் ஆகியன நேற்றிரவு வெளியிடப்பட்டன.
கலிபோர்னியாவில் நடைபெற்ற  விழாவில் அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக் இவற்றை அறிமுகப்படுத்தினார்.

ஆசியாவின் இரண்டாவது பெரிய‌ வர்த்தகச் சந்தையான  இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன் 6- செப்டம்பர் 26ல் வெளி வர உள்ளது. இது குறித்து ஆப்பிளின் இந்திய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன் இந்தியாவில் இம்மாதம் 26-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்  5 மற்றும் 5எஸ் காட்டிலும் ஐபோன் 6 பேட்டரி திறன் பல மடங்கு அதிகமாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

iwatch

இந்தியாவில் ஐபோன் 6ன் விலை சுமார் ரூ.39500 ஐபோன்6 பிளஸ்ன் விலை சுமார் ரூ.45,500 லிருந்து  தொடங்கும் என தெரிகிறது

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *