நாடு பார்த்ததுண்டா… இந்த நாடு பார்த்ததுண்டா… என பாடிடும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சில் வாழ்ந்து, மறைந்த தலைவரின் பிறந்த தின விழா…

கர்ம வீரர் ஐயா காமராசர் அவர்களின் 118 வது பிறந்த தின விழா, நாடார் பேரவை சார்பில், இராயபுரம் வேலாயுத பாண்டியன் தெருவில், அலங்கரிப்பட்ட ஐயா படத்திற்கு மாலையிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடின‌ர்.

இந் நிகழ்வில் நாடார் பேரவையினை சேர்ந்த மாவட்ட தலைவர் திரு. “கராத்தே” ச.ரவி, மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன், இராயபுரம் பகுதி தலைவர் ” கிங்மேக்கர்” திரு. B. செல்வம், செயலாளர், திரு. S.R.B. கதிர்வேல், பொருளாளர் திரு. P. குணசேகரன், துணை தலைவர், திரு.K. சதிஷ்குமார், துணை செயலாளர் திரு.M.V. சீனிவாசன், 14 வது வட்ட இராயபுரம் பகுதி தலைவர் திரு. S. பாக்கியராஜ் மற்றும் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழ்வினை தொடர்ந்து தண்டையார்ப்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள தேரடி ஏஜென்சி நிறுவனரும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் & ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியருமான “கிங்மேக்கர்” திரு. B. செல்வம் அவர்களது ஏற்பாட்டில் பகுதி மக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, H3 தண்டையார்ப்பேட்டை காவல் நிலைய சட்டம் & ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.V. தெய்வேந்திரன், உதவி ஆய்வாளர் திரு S. பாலசுப்பிரமணியம் திரு.M. சம்பத், வ.செ.மா(து) , செயலாளர், டாஸ்மாக் தொ.மு.ச. பேரவை திரு. P. ஜலபதி, இராயபுரம் சமூக ஆர்வலர், திரு. கே. பிரபு, செயலாளர், அண்ணாநகர், கொருக்குப்பேட்டை, திரு. கே. ஜெகதீசன், நிறுவனத் தலைவர், தமிழ்நாடு மீனவ முற்போக்கு சங்க தலைவர், திரு. A.ஷையத் பாஷா B.E., Financial Consultant, திரு. கே. சங்கர், திரு‌. கே. சேகர் K.S. Fire Equipments, திரு. B. குமார், உரிமையாளர், D.K. கார்மென்ட்ஸ், திரு. தினேஷ்குமார், மாவட்ட அமைப்பு செயலாளர், இந்திய குடியரசு கட்சி, திரு. தேவா, திரு. பா. முரளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K.சங்கர்

Check Also

PPFA தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்…

டிசம்பர் 31 என்றாலே நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …