சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

IUML தமிழ் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அபுபக்கர் அவர்களை தரக்குறைவாக பேசிய திருச்செந்தூர் தாசில்தாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் காயல்பட்டினம் M.N.அகமது சாகிப் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்

Check Also

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை யில் திமுக MLA ஆஸ்டின் தலைமையில் சாலை மறியல்!

மாநில நெடுஞ்சாலைகளில், குடிநீர் திட்டங்களுக்காக குழாய் பதிக்கிறோம் என்ற பெயரில் 2 ஆண்டுகளாக மரணக்குழிகளை ஏற்படுத்தி இன்று வரை சரிசெய்யாமல் …