பத்து மற்றும் பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணை

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி, பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 17-ஆம் தேதியும் நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை பொதுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக கடந்த 2 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்குக் காலாண்டுத் தேர்வு மாநிலம் முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

பிளஸ் 2 தேர்வு அட்டவணை

செப்டம்பர் 15    திங்கள்கிழமை               மொழிப்பாடம் முதல் தாள்

செப்டம்பர் 16    செவ்வாய்க்கிழமை    மொழிப்பாடம் இரண்டாம் தாள்

செப்டம்பர் 17    புதன்கிழமை                  ஆங்கிலம் முதல் தாள்

செப்டம்பர் 18    வியாழக்கிழமை          ஆங்கிலம் இரண்டாம் தாள்

செப்டம்பர் 19    வெள்ளிக்கிழமை        கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், உணவு மேலாண்மை – குழந்தைகள்                                                                                                நலன்,விவசாயம், அரசியல் அறிவியல், நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், நர்ஸிங்

செப்டம்பர் 22    திங்கள்கிழமை             வணிகவியல், மனையியல், புவியியல்

செப்டம்பர் 23    செவ்வாய்க்கிழமை   இயற்பியல், பொருளாதாரம், நில வரைபட தயாரிப்பு, கணக்குப் பதிவியல் –                                                                                                    தணிக்கை, அலுவலக நிர்வாகம்

செப்டம்பர் 24    புதன்கிழமை                  தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி                                                                                                     வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்

செப்டம்பர் 25    வியாழக்கிழமை          வேதியியல், கணக்குப் பதிவியல்

செப்டம்பர் 26    வெள்ளிக்கிழமை    உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை

 

செப்டம்பர் 17    புதன்கிழமை    மொழிப்பாடம் முதல் தாள்

செப்டம்பர் 18    வியாழக்கிழமை    மொழிப்பாடம் இரண்டாம் தாள்

செப்டம்பர் 19    வெள்ளிக்கிழமை    ஆங்கிலம் முதல் தாள்

செப்டம்பர் 22    திங்கள்கிழமை    ஆங்கிலம் இரண்டாம் தாள்

செப்டம்பர் 24    புதன்கிழமை    கணிதம்

செப்டம்பர் 25    வியாழக்கிழமை    அறிவியல்

செப்டம்பர் 26    வெள்ளிக்கிழமை    சமூக அறிவியல்

Check Also

மருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *