வட சென்னை ஸ்ரீ ராமகிருஷ்னா மடம் தேசியப் பள்ளியின் ஆண்டு விழா

வட சென்னை ஸ்ரீ ராமகிருஷ்னா மடம் தேசியப் பள்ளியின் 109 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தது.

இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியை எஸ்.வி. சரஸ்வதி அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர்கள் ஸ்ரீ வித்யானந்தர் மகராஜ், ஸ்ரீமத் கௌதமானந்த மகராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

Check Also

+2 தேர்வு நடத்தியே ஆக வேண்டும் – K.R நந்தகுமார்

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் …

Leave a Reply

Your email address will not be published.