ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பெளர்ணமி தினங்களில், இராயபுரம், சிங்காரத் தோட்டம், சின்ன சேனியம்மன் திருக்கோயிலில், நடைபெறும் அன்னதானம் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் 23-02-2020 மாலை 7 மணியளவில், தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு ( சுமார் 300 க்கு மேல்) சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இது பற்றி நம்மிடம் பேசிய சென்னையிலுள்ள விருதுநகர் நாடார் இந்து நற்பணி மன்ற நிர்வாகிகள், “இந்த அன்னதானம் கடந்த …
மேலும் படிக்கஅருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி…
நூற்றாண்டை நோக்கி நடைபோடும் தன் ஆலயத்தினை நாடி வரும் பக்தர்களுக்கு தன் சக்தியால் நல்வாழ்வினை தந்து கொண்டிருக்கும் வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்ப முதலி 1 வது சந்தில் வீற்றிருக்கும் அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இத் திருக்கோயிலின் சிறப்பு நிகழ்வாக “பத்ரகாளியம்மன் அருள்மகள்” திருமதி கலையரசி அவர்கள், தன்னை நாடி வருகின்ற பக்த கோடிகளின் குறைகளை தீர்த்து வைத்திடும் வகையில் ” அருள் …
மேலும் படிக்கஇராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் மாசி திருவிழா!
இராயபுரம், கல்மண்டபம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் மாசி திருவிழா 21-02-2020 வெள்ளிக்கிழமை சிவராத்திரி விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது. மறுநாள் 22-02-2020 சனிக்கிழமை மயான கொள்ளை திருவிழாவும், தொடர்ந்து பத்து நாட்கள் மாலை வேளையில் முருகனுக்கு விசேஷ அலங்காரத்துடன், வீதி உலாவும் நடைபெறும். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: வே. கந்தவேல் செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K. சங்கர்
மேலும் படிக்கமனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் அரிமா நண்பர்கள்…
இராயபுரம், மேற்கு மாதா கோவில் தெருவில் இருக்கும் “சிசுபவன்” காப்பகத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு திரு. Ln A.G. அசோக்குமார் அவர்களது ஏற்பாட்டில் காலை உணவு 18.11.19 திங்கட்கிழமை காலை 8 மணியளவில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் (District Chair Person), திரு.Ln C.H. சண்முகம் அவர்கள் (President, Lions Club of Royapuram Heritage) …
மேலும் படிக்கதமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 ஆம் ஆண்டு விழா!
தமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 வது ஆண்டு விழா 24.10.19 வியாழக்கிழமை, மாலை 7 மணியளவில், சென்னை இராயபுரம் சோமு தெருவில் உள்ள அவ்வை கலைக்கழகத்தில்( ஏ/சி) சங்க தலைவர் திரு. P. நாகலிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், வரவேற்புரையை சங்கத்தின் செயலாளர் திரு. M. தேவநாதன், பொருளாளர் திரு. S. நளபோஸ் வழங்கினர். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் திரு. MJF Ln Dr.M. …
மேலும் படிக்கசென்னை, இராயபுரம் செங்காள பரமேஸ்வரி கோயிலில் கொள்ளை…
சென்னை இராயபுரம் கல்மண்டபம், சோமு தெரு 1 ஆம் சந்தில் உள்ள செங்காளம்மன் திருக்கோயிலில் இன்று (28.09.19) அதிகாலை 2.30 மணியளவில், அம்மன் சந்நிதி வெளிப்புறத்தில் அமைந்துள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் ஆலயத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் வழியே அங்காளம்மன் திருக்கோயிலின் உட்புறம் குதித்து, அங்கே உள்ள ஆலய அலுவலக அறையின் பூட்டினை உடைத்து அங்கிருந்த சாவிகளை கொண்டு கொள்ளையடிக்க முயல, …
மேலும் படிக்கPPFA மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய ஐயா A P J அப்துல் கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.
Police Public Friends Association மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா A P J அப்துல்கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில், இராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் இணைப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln லி. பரமேஸ்வரன், PPFA மாநில பொதுச் செயலாளர் “செயல் …
மேலும் படிக்கஇராயபுரம் சாய்பாபா திருக்கோயிலில் 5 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா…
இராயபுரம் கிரேஸ் கார்டன் 2 வது தெருவில் அமைந்துள்ள சாய்பாபா திருக்கோயிலில் 5 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு 108 திரு விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. விநாயகர் பூஜையுடன் ஆரம்பித்து சாய்பாபா அலங்காரத்துடன் சிறப்பு பூஜையில் பகுதி வாழ் பெண்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியினை ஆலய நண்பர்கள் குழு ஏற்பாடு செய்து அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு பிரசாதங்களை வழங்கியது கூடுதல் சிறப்பாகும். ஒளிப்பதிவு…வே. …
மேலும் படிக்ககண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…
19-06-19 காலை 11 மணியளவில் இராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையிலிருந்து, சூரியநாராயண செட்டி தெருவிற்கு திரும்ப வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, இந்த சந்திப்பில் மேல் நோக்கி செல்லும் சிக்னல் கம்பி மீது உரசியதில் அதனையொட்டி இருந்த சிக்னல் கம்பம் எதிர்பாராத விதமாக அறுந்து, அதனருகே நின்ற 40 வயதுடைய வாலிபர் மேல் விழுந்ததில் அவருடைய கால் முறிந்ததது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போக்குவரத்து போலீஸார் …
மேலும் படிக்கஇராயபுரத்தில் பரபரப்பு…
பிராட்வேயிலிருந்து எண்ணூர் நோக்கி இீன்று மாலை 7 மணியளவில் சென்று கொண்டிருந்த தடம் எண் 4 மாநகர பேருந்தில் இராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்த வேளையில் கூட்ட நெரிசலில், பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் திருடிக் கொண்டு ஓடிய நபரை கண்டு அந்த பெண் அலற, பேருந்து நிறுத்தப்பட்டு இராயபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு புகார் மனுவை பெற்று துரிதமாக …
மேலும் படிக்க