சென்னை, இராயபுரம், ஸ்ரீபிரசன்ன இராகவப் பெருமாள் தேவஸ்தானம், 113 வது பிரமமோத்ஸவ விழாவின் பத்தாம் நாள் விழாவாக தேர்த்திருவிழா 22-04-19, திங்கள்கிழமை மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர்
மேலும் படிக்கசிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழா
சென்னை இராயபுரம், சிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் 42 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற அக்னிச்சட்டி திருவிழா 27-3-19 புதன்கிழமை அதிகாலை 3-30 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெற்றது. வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, நேர்த்தி கடனை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் ஒரு சட்டி முதல் ஐநூறு சட்டி வரை ஏந்தி அம்மனை வணங்கியது …
மேலும் படிக்கசென்னை இராயபுரத்தில் குடிநீரில் கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி
இராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள ஷேக் மேஸ்திரி தெரு, பக்கீர் சாகிப் தெரு, உசேன் மேஸ்திரி தெரு பகுதிகளி்ல் கடந்த இருபது நாட்களாக வீடுகளில் உள்ள குழாய் மூலம் வரும் குடிநீர் சாக்கடை கலந்து வந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்பு சங்கம் மூலமாக (எச்எப்எஸ்) புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இராயபுரம் அறிஞர் அண்ணா பூங்கா குடிநீரேற்று நிலையத்திற்கு படையெடுத்தனர். அங்கு …
மேலும் படிக்கPPFA 10 ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு…
இராயபுரம், கல் மண்டபம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்
கல் மண்டபம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நாள்: 29:11:2015 வடிவுடைமாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை சார்பில் சங்கநாதம் நிறுவனர்கள்: திரு.பாலமுருகன் , திருமதி.ஜெகசுந்தரி படத்தொகுப்பு: pvp சரவணன் படபுடிப்பு : யாமினி ஸ்ரீ வீடியோ இயக்கம்: கே.சங்கர், உதவி: v.யூகவேல்
மேலும் படிக்கஇராயபுரம், கல்மண்டபம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்
பிரதி வருடம் ஐப்பசி மாதம்தோறும் பௌர்ணமி தினத்தில் சிவாலயங்கள்தோறும் நடைபெறுகின்ற அன்னாபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின்னர் அன்னத்தால் (வெள்ளை சாதம், காய்கறிகள் இன்னும் பல அலங்காரம் செய்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு பிறகு சிவபெருமான் மீது அலங்கரித்த அன்னத்தை தரிசனம் செய்த பக்தர்களுக்கு வழங்குவர். இந்த தரிசனம் காண்போர்க்கு, அன்னத்தை உண்போர்க்கு அவர்களது வாழ்வில் அன்னம் குறைவின்றி கிடைக்குமென ஐதீகம். இராயபுரம், கல்மண்டபம் ஸ்ரீ அங்காள …
மேலும் படிக்கஇராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்
இராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம். நாள்: 31-08-2014
மேலும் படிக்கலயன்ஸ் கிளப் ஆஃப் ராயபுரம், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் விழா
லயன்ஸ் கிளப் ஆஃப் ராயபுரம், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் விழா ஜனநாயக நாடு என்றாலே அது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மக்களாட்சி முறையில் அவர்கள் மூலம் அந்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை, தேவைகளை பெற்றுத் தருகிறது. அதுபோல பல்வேறு துறைகளில் பணியாற்றும் மக்கள் ஒன்றினைந்து ஒரு அமைப்பின் மூலம் இத்தகைய பணி செய்கிறார்கள் என்றால் அது வியக்கத்தக்க விஷயமாக கருதப்படுகிறது. அந்த வகையில் லயன்ஸ் கிளப் ஆஃப் ராயபுரம் ஹெரிடேஜ் …
மேலும் படிக்க