பாலிவுட்டை பரபரக்க வைத்துள்ள ராணி முகர்ஜியின் ‘மர்தானி’ ட்ரெய்லர்
மேலும் படிக்ககுறும்பட செலவில் எடுக்கப்பட்டு கோடியை வசூல் செய்த திரைப்படம்
கோடிகளை செலவு செய்து எடுக்கும் படங்களே இன்றைக்கு காலை வாரிவிடும் நிலையில் வெறும் லட்சங்களை கொண்டு தயாரான ஒரு படம் கோடி ரூபாய் வசூலை தொட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்புக்கு பெயர் போன ராம்கோபால்வர்மா தான் இந்தப் படத்தை தயாரித்து இருக்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘ஐஸ்கிரீம்’. நவ்தீவ், தேஜஸ்வி, சந்தீப்தி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஒரு பங்களாவிற்குள்ளே நடைபெறுவதுபோல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் இரண்டு லட்சத்து …
மேலும் படிக்கஏ.ஆர் ரகுமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அமெரிக்கா பல்கலைகழகம்
இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைப்பள்ளியான பெர்க்லீ, வரும் அக்டோபர் 24-ஆம் தேதி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், “இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற பெர்க்லீ இசைப்பள்ளி வழங்கும் விருதினைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளேன். மேலும் வருங்கால இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக எனது பெயரில் உதவித் தொகை வழங்கவுள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன்’ …
மேலும் படிக்கநம்பியார் – டிரைலர்
நம்பியார் – டிரைலர்
மேலும் படிக்கஅஞ்சான் டீசர்
அஞ்சான் டீசர்
மேலும் படிக்கநிஜமாவே கல்யாணம் பண்ணிட்டாங்க “சரவணன்-மீனாட்சி” செந்தில் – ஸ்ரீஜா
விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சரவணன் மீனாட்சி’ தொடரில் சரவணனாக நடித்த செந்திலுக்கும், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவுக்கு திருப்பதியில் திருமணம் நடைபெற்றதாக நேற்று செய்திகள் வெளியாயின. இதுகுறித்து செந்திலிடம் கேட்டபோது திருமணம் நடந்தது உண்மை தான் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது : ”சரவணன் மீனாட்சி சீரியலில் நடிப்புக்காக நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இதை நேரில் பார்த்த ஸ்ரீஜா குடும்பத்தினர் அப்போது அதனை விரும்பவில்லை. சீரியல் …
மேலும் படிக்கஉடற்பயிற்சியால் சல்மான் கானுக்கு நோய்?
சல்மான் கானுக்கு ஏதோ நோய் இருப்பதாக இணைய தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தி பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சல்மான்கான் இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இவரது படங்கள் ரூ. 100 கோடி முதல் 200 கோடி வரை வசூல் ஈட்டுகின்றன. ஒரு படத்துக்கு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சல்மான் கானுக்கு அதிக பெண் …
மேலும் படிக்ககதை திரைக்கதை வசனம் இயக்கம் – டிரைலர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
மேலும் படிக்கரஜினி நடிக்க மறுப்பு: எந்திரன் 2ம் பாகத்தில் அஜீத்?
எந்திரன் 2–ம் பாகம் படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததால் வேறு நடிகர் தேர்வு நடக்கிறது. அஜீத் பெயர் பலமாக அடிபடுகிறது என்கின்றனர். ரஜினி–ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி கரமாக ஓடிய படம் ‘எந்திரன்’ 2010–ல் இப்படம் ரிலீசானது வசூலிலும் சாதனை படைத்தது. இந்தி, தெலுங்கிலும் இது டப்பிங் செய்து வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை ‘எந்திரன்–2’ என்ற பெயரில் எடுக்க ஷங்கர் விருப்பமாக இருக்கிறார். இதன் …
மேலும் படிக்கநெட்டில் கசிந்த இது நம்ம ஆளு! டீசர் அதிர்ச்சியில் படக்குழு
நீண்ட இலைவெளி மற்றும் பல பிரச்சனைகளுக்கு அப்புறம் சிம்பு, நயந்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் இது நம்ம ஆளு ஆனால் தற்போது படக்குழுவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் படத்தின் சில காட்சிகள் நெட்டில் கசிந்துள்ளது, இதுவும் வியாபார யுத்தியோ? இப்ப டீசர் கூட திருட்டுதனமா வெளியிடுறாங்களோ?
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி