சென்னை, இராயபுரம், ஸ்ரீபிரசன்ன இராகவப் பெருமாள் தேவஸ்தானம், 113 வது பிரமமோத்ஸவ விழாவின் பத்தாம் நாள் விழாவாக தேர்த்திருவிழா 22-04-19, திங்கள்கிழமை மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர்
மேலும் படிக்கசிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழா
சென்னை இராயபுரம், சிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் 42 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற அக்னிச்சட்டி திருவிழா 27-3-19 புதன்கிழமை அதிகாலை 3-30 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெற்றது. வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, நேர்த்தி கடனை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் ஒரு சட்டி முதல் ஐநூறு சட்டி வரை ஏந்தி அம்மனை வணங்கியது …
மேலும் படிக்கசென்னை இராயபுரத்தில் குடிநீரில் கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி
இராயபுரம் போக்குவரத்து காவல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள ஷேக் மேஸ்திரி தெரு, பக்கீர் சாகிப் தெரு, உசேன் மேஸ்திரி தெரு பகுதிகளி்ல் கடந்த இருபது நாட்களாக வீடுகளில் உள்ள குழாய் மூலம் வரும் குடிநீர் சாக்கடை கலந்து வந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்பு சங்கம் மூலமாக (எச்எப்எஸ்) புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இராயபுரம் அறிஞர் அண்ணா பூங்கா குடிநீரேற்று நிலையத்திற்கு படையெடுத்தனர். அங்கு …
மேலும் படிக்கசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சர்ச் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பால் பதட்டம்!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜெ.பி. கோயில் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிறிஸ்துவ கோயில் முழுவதும் தரைமட்டமாக்கி புதியதொரு ஆலயம் எழுப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. காவல்துறையினர் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி தேர்தலுக்கு பிறகு சுமுகமான முடிவுக்கு வரலாம் என கேட்டுக் கொண்டதால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த கைவிடப்பட்டது …
மேலும் படிக்கமக்களின் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களது நினைவஞ்சலி
சென்னை டிசம்பர் 27: ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக மறைந்த வடசென்னை மக்களின் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களது நினைவஞ்சலி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் நடிகர் கே ராஜன், ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சுபாஷ் மற்றும் தொழிலதிபர் தயாளன், லயன்ஸ் கிளப் L. பரமேஸ்வரன் …
மேலும் படிக்கதெற்கு ரெயில்வேயில் பகல் கொள்ளை…
உங்கள் பார்வைக்கு… இன்று காலை குடும்பத்துடன் திருவள்ளூரிலிருந்து சென்னை திரும்ப ரயில் நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு வாங்கும் போது காலை 9-58மணி. ரயில் புறப்படும் நேரம் காலை 10 மணி. நாம் சீட்டினை பெற்றுக் கொண்டு செல்வதற்குள் ரயில் புறப்பட்டு விட அடுத்த ரயிலுக்கு காத்திருந்த போது அடுத்த ரயில் அரக்கோணத்திலிருந்து வருகின்ற போதே மக்கள் நெருக்கத்தில் நிரம்பி வழிந்ததால் அடுத்த ரயிலில் செல்ல முடிவு செய்தோம். கிட்டத்தட்ட 11-15 …
மேலும் படிக்கஇராயபுரம், கல் மண்டபம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்
கல் மண்டபம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நாள்: 29:11:2015 வடிவுடைமாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை சார்பில் சங்கநாதம் நிறுவனர்கள்: திரு.பாலமுருகன் , திருமதி.ஜெகசுந்தரி படத்தொகுப்பு: pvp சரவணன் படபுடிப்பு : யாமினி ஸ்ரீ வீடியோ இயக்கம்: கே.சங்கர், உதவி: v.யூகவேல்
மேலும் படிக்கசென்னை மாநகராட்சி 86 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பட்டப்பகலில் படுகொலை
சென்னை மாநகராட்சி 86 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திரு. எம். குரு. அவர் இன்று மதியம் 1 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை. சென்னை, மன்னூர்பேட்டை, லொகையா நாயுடு தெரு, நம்பர். 15 ல் வசிப்பவர் எம். குரு. அதிமுக வை சேர்ந்த இவர் அந்தப்பகுதியின் (86 வது வார்டு) கவுன்சிலராகவும் உள்ளார். இவர் இன்று மதியம் 1மணியளவில் தனது …
மேலும் படிக்கசென்னையில் நேற்றிரவு கன மழை
சென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
மேலும் படிக்கசென்னை, வேளச்சேரியில் இரவில் தொடர் மின்வெட்டு: மக்கள் கொந்தளிப்பு
சென்னையை அடுத்த வேளச்சேரியில் தொடர் மின்வெட்டை கண்டித்து, மின்துறை அலுவலகத்தை பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகையிட்டனர். சென்னை முழுவதும் வெயில் கடந்த ஒரு வாரமாக வறுத்தெடுத்து வருகிறது. இதனால் மக்கள் புழுக்கத்தில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையை அடுத்த வேளச்சேரியில், ராஜலெட்சுமி நகர், தண்டீஸ்வரம், கஜநாதபுரம், பேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவும் மின் தடை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி