Tag Archives: ஜீனியஸ் ரிப்போர்ட்டர்

குற்றாலத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு….

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு, தென்காசி மாவட்டம் குற்றாலம், காசிமேஜர்புரம், முருகன் மஹாலில், 20.02.2021, சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான “சொல்லின் செல்வர்” திரு.D S R சுபாஷ் அவர்கள் தலைமை வகித்திட, மாநில பொதுச் செயலாளர் திரு.கு. வெங்கட்ராமன், மாநில பொருளாளர் திரு. ஏ.சேவியர் முன்னிலை வகிக்க, தென்காசி மாவட்ட …

மேலும் படிக்க

எங்கள் அண்ணாச்சிக்கு கண்ணீர் அஞ்சலி…

என் வாழ்வின் வளர்ச்சிக்கு வித்திட்ட நாங்களெல்லாம் பாசமுடன் அண்ணாச்சி என அழைத்து வந்த திரு. வசந்தகுமார் எம்.பி., வயது 70, சில நாட்களாக உடல் நலம் பாதித்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இன்று மாலை காலமானார். கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டில் நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் 10 ஆம் ஆண்டு விழாவிற்கு எனக்காக தனது டெல்லி பயணத்தை …

மேலும் படிக்க

காவல்துறை உதவி ஆணையாளருடன் “ஓர் இனிய சந்திப்பு”

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களின் வழிக் காட்டுதலின் படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியருமான ” கிங் மேக்கர்” திரு. B. செல்வம் அவர்கள் வண்ணாரப்பேட்டை சரகம் உதவி ஆணையாளர் திரு …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் என்றும் நம்நினைவில் வாழும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களின் நினைவேந்தல்

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் தலைவர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்க துணைத் தலைவர், தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் உறுப்பினர் என தன் வாழ்நாள் இறுதி வரை பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு அரணாக இருந்தவரும், எளிமையான மனிதராக நம் நினைவுகளில் மறையாமல் வாழ்ந்து வரும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜீனியஸ் ரிப்போட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் சார்பாக சென்னை ராயபுரத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. …

மேலும் படிக்க

இயற்கை தந்த வரம், வெட்டிவேர் முக கவசம்!

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் திரு பொன்ராஜ் அவர்கள் அறிமுகப்படுத்திய ELITE நிறுவனம் ” வெட்டிவேர் முக கவசம்” எனும் புதிய முக கவசத்தை தயாரித்துள்ளது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி வட …

மேலும் படிக்க

பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவி…

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு உள்ள நிலையில் இரவு, பகல் பாராது மக்கள் நலனுக்காக உழைத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பல்வேறு கட்டங்களாக தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 16.05.2020 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மாநில தலைவர் திரு. D.S.R. சுபாஷ் தலைமையில், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநில அமைப்பு செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ்மாத இதழின் …

மேலும் படிக்க

அசத்திய ஆசிரியர் தின விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி மற்றும் இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம் சார்பில், 05.09.19 வியாழக்கிழமை காலை 11 மணியளவில், பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோவில் தெருவில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் “ஆசிரியர் தின விழா” வெகு கோலகலமாக பள்ளியின் உள் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், …

மேலும் படிக்க

நெஞ்சம் நிறைந்த விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில அமைப்பு செயலாளர் திரு. Dr.Ln N. ரவி- திருமதி. சரஸ்வதி ரவி அவர்களது 40 ஆம் ஆண்டு திருமண விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் மற்றும் ஜீனியஸ் டீவி சார்பில் சென்னை களாரியன் ஓட்டலில் 24.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஜீனியஸ் விருது வழங்கும் விழா

பிரமிப்பு… சிலிர்ப்பு… சிறப்பு…நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ம் ஆண்டு துவக்க விழா 24.08.19 சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் துவங்கியது . அரங்கத்தில் மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தபோது, சிறப்பு விருந்தினராக வசந்தம் வீசிய புயலாக திரு. H. வசந்தகுமார் M.P., அவர்கள் அரங்கினுள் நுழைந்திட ஆரவாரமாக ஆரம்பமாகியது ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் 10 ஆம் ஆண்டு விழா… திரு. Dr. A. கோவிந்தன் அவர்களின் …

மேலும் படிக்க

பிபிஎஃப்ஏ திருவள்ளூர் மாவட்டத்தின் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”

நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் ” சிறப்பு கலந்தாய்வு கூட்டம்”PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், “மெட்ரோ மேன்” மாத இதழின் நிறுவனர் & ஆசிரியருமான திரு. ” மெட்ரோ மேன்” S. அன்பு அவர்கள் தலைமையில், PPFA மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை செய்தியாளர் திரு. ” ஜீனியஸ்”P.K. மோகனசுந்தரம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் …

மேலும் படிக்க