போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள், வெட்டிவேர் முக கவசத்தை வட சென்னை மக்களுக்காக தன் திருக்கரங்களால் அறிமுகப்படுத்தியுள்ளார். வெட்டிவேர் முக கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்க பல்வேறு பிரமுகர்களை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் …
மேலும் படிக்கபத்திரிகையாளர்களின் பாதுகாவலர் என்றும் நம்நினைவில் வாழும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களின் நினைவேந்தல்
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் தலைவர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்க துணைத் தலைவர், தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் உறுப்பினர் என தன் வாழ்நாள் இறுதி வரை பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு அரணாக இருந்தவரும், எளிமையான மனிதராக நம் நினைவுகளில் மறையாமல் வாழ்ந்து வரும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜீனியஸ் ரிப்போட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் சார்பாக சென்னை ராயபுரத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. …
மேலும் படிக்ககொரோனா ஊரடங்கில் காவலர்களின் உன்னத பணி…..
தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகின்ற சூழலில் சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் உலா வந்துக் கொண்டிருக்க, இவர்களது நலனில் அக்கறை கொண்ட நமது அரசு, முழு ஊரடங்கு கொண்டு வரும் பட்சத்தில் நோயின் தாக்கத்தை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்துதான் கடந்த …
மேலும் படிக்கஉயிர் காக்க வெட்டி வேர் முக கவசம் அறிமுகம்…
இன்றைய காலகட்டத்தில் நமக்கு உயிர் கவசமாக முககவசம் அவசியமாகிவிட்டது. நாம் அறிமுகப்படுத்தியுள்ள முக கவசமானது வெட்டி வேரை உள்ளடக்கி, நாம் சுவாசிக்கின்ற கெட்ட காற்றினை சுத்திகரித்து நல்ல காற்றினை வழங்கிடும். இது முழுக்க முழுக்க இயற்கை மூலிகையான வெட்டிவேரால் “எலைட் நிறுவனம்” தயாரிப்பில் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை நம் பகுதி வாழ் மக்களுக்காக அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கின்றோம். அந்த வகையில் போலீஸ் பப்ளிக் பிரண்டஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், …
மேலும் படிக்கஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்- திருமதி சுகந்தி பரமேஸ்வரன் ஆகியோரது 24 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியர் ” கிங்மேக்கர்”திரு. B. செல்வம், திருமதி மோகனா செல்வம், துணை ஆசிரியர் திரு. K. …
மேலும் படிக்கமக்கள் நலப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த அரசு அறிவித்துள்ள ஊரடங்கினால் பாதித்துள்ள மக்களின் பசிப்பிணியினை போக்கிடும் வண்ணம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பல்வேறு உதவிகளை பல்வேறு கட்டமாக செய்து வருகிறது. இந்நிலையில் இன்று 16-05-2020, சனிக்கிழமை மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் …
மேலும் படிக்கபத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவி…
கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு உள்ள நிலையில் இரவு, பகல் பாராது மக்கள் நலனுக்காக உழைத்து வரும் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பல்வேறு கட்டங்களாக தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 16.05.2020 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மாநில தலைவர் திரு. D.S.R. சுபாஷ் தலைமையில், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநில அமைப்பு செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ்மாத இதழின் …
மேலும் படிக்கமக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் இன்றைய களப்பணி…
மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தொடர்கிறது களப்பணி இன்று 1104.2020 சனிக்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து… கொரோனா வைரஸ் பாதிப்பால், ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் கீழ், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் …
மேலும் படிக்கPPFA வின் மக்கள் நல உதவி மையத்தின் இன்றைய உதவி…
மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷனின் களப்பணி இன்றும் 08.04.2020 புதன்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து நடைபெற்றது. இவர்களுடன் மாநில இணை செயலாளர் திரு. Ln A.G அசோக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. MJF Ln Dr M. நாகராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. A.M. ரஷீத், வடசென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு. G. பாலாஜி, ஆகியோர் உடன் இருந்து …
மேலும் படிக்கமக்களின் பசிப் பிணியினை போக்கும் PPFA-வின் களப்பணி
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் பசியால் தவித்து வருகின்ற சாலையோர மக்களின் பசியினை போக்கிடும் வண்ணம் தினசரி அவர்களுக்கான மதிய உணவு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 07-04-2020, செவ்வாய்க்கிழமை, மதியம் 12.30 மணியளவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) வின் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி