கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கத்தி பட வெற்றி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசும்போது விவசாயிகள் படும் துயரம் குறித்து கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், படத்தில் நடிக்கும் போதுதான் இது படம் இல்லை, பாடம் என்பதைத் தெரிந்து கொண்டேன் என்று கூறினார். நிகழ்ச்சியில் இயக்குநர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் …
மேலும் படிக்ககத்தி படத்தின் தீம் மியுசிக் காப்பியா?
கத்தி படத்தின் போஸ்டர் ஆங்கில பத்திரிக்கையின் காப்பி என விமர்சனம் எழுந்தது நினைவிருக்கலாம், அதை தொடர்ந்து கத்தி படத்தின் தீம் மியூசிக்கும் காப்பி அடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கத்தி படத்தின் இசையமைப்பாளர் அனிருத். DVBBS & Tony Junior – Immortal என்ற ஆங்கில ஆல்பத்தில் இருந்து மியூசிக்கை எடுத்து, வேறு ஒரு இண்ஸ்ட்ரூமெண்டில் வாசித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரிஜினல் ட்யூனை அச்சு பிசகமால் பயன்படுத்தியுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
மேலும் படிக்க‘ஐ’-யை முந்திய ‘கத்தி’
அனிருத் இசையில் வெளியாகியுள்ள ‘கத்தி’ திரைப்படத்தின் பாடல்கள், இந்திய அளவில் ஐ-டியூன்ஸ் தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ-டியூன்ஸில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன், ‘கத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள’ பாடல் திருட்டுத்தனமாக வெளியானது. இது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. நேற்று கத்தி …
மேலும் படிக்கநான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல: நடிகர் விஜய்
நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல என்று ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உருக்கமாக பேசினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ‘கத்தி’ இசை வெளியீட்டு விழாவில் விஜய், “இன்றைய நாயகன் அனிருத் தான். மிக அற்புதமான இசையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு …
மேலும் படிக்கநடிகர் விஜய் க்கு எச்சரிக்கை
ஏ ஆர் முருகதாஸ் இயக்க, விஜய் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் கத்தி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனம், ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானது, ராஜபக்சே உறவினர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டி, தமிழ் அமைப்புகள், கட்சிகள் கத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 65 அமைப்புகள் ஒன்றாக இணைந்து கத்தி படத்துக்கு எதிர்ப்பு காட்டியுள்ளன. ஆனால் லைகா நிறுவனமோ எங்களுக்கு ராஜபக்சேவுடன் …
மேலும் படிக்கபுலிப்பார்வை, கத்தி படத்திற்கு எதிர்ப்பு ஏன்?
சென்னையில் இன்று தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தின் முடிவில் “கத்தி, புலிப்பார்வை திரைப்படத்தை எதிர்ப்பது ஏன்?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், புலிப் பார்வை புலிப் பார்வை அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலககுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம்.. அதேபோல் தமிழீழ விடுதலைப் …
மேலும் படிக்க‘கத்தி’ டீசர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விளம்பரத்தின் காப்பியா?
விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தின் விளம்பர பேனர் மற்றும் டீசர், விஜய் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இவை உலகின் பிரபல ஆங்கில பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ்ன் விளம்பரத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த செய்திதாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. தினசரி வெளியாகும் செய்திதாள்களின் தொகுப்பில் விஜய் உருவம் வருவது போன்று விளம்பர பதாகை நேற்று வெளியிடப்பட்டது. அந்த பதாகை, தி …
மேலும் படிக்கவெளியே கசிந்த கத்தி படத்தின் கதை
அதாவது ஹீரோ ,வில்லன்னு ரெண்டு கேரக்டர்ல விஜய் நடிக்கிறாரு. இதுல வில்லன் விஜய் அப்பாவி குழந்தைளை பணையக்கைதியா கடத்தி துன்புறுத்துறாரு கூடவே கவருமெண்டுக்கு செக் வேற வைக்க? குழந்தைகள எப்புடி கண்டு பிடுச்சு ஹீரோ விஜய் காப்பாத்திட்டு வராருங்கறது மிச்ச ஸ்டோரி, இதுல வில்லன் விஜய் சிறப்பா நடிச்சிருக்காருன்னு கத்தி படக்குழு சொல்லுதாம். விஜயும், தான் நடிச்ச காட்சிகளை பார்த்து பார்த்து ரசிக்கிறாராம். நம்ம முடியலையோ! இதுதான் கதையா? அதை இயக்குனர்தான் …
மேலும் படிக்கவிஜய் டிடெக்டிவாக நடிக்கும் கத்தி
கத்தி படத்தில் டிடெக்டிவாக விஜய் நடிப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் விஜய் நடித்து வருகிறார். சமந்தா ஹீரோயின். இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள். விஜய் இரு வேடங்களில் நடிப்பதை மறுக்காத முருகதாஸ், யாரும் யூகிக்க முடியாத வித்தியாசமான கதை கத்தி என்றார். தற்போது விஜய்யின் கதாபாத்திரம் என்ன என்பது வெளியே கசிந்துள்ளது.
மேலும் படிக்ககத்தி – தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் அல்லி ராஜா உடன் ஜெயசூர்யா
விஜய் நடித்து முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர், இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதற்கான ஆதாரம் என்று இணையத்தில் உலவி வரும் ஃபோட்டோக்கள். ராஜபக்சேவின் மூலம் இலங்கையில் 2007-ல் 2ஜி உரிமம் பெற்றது, லைக்கா கம்பெனியின் லைக்காஃப்ளை-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் ஏஜென்சி வாங்கியது என அடுத்தடுத்து, அல்லிராஜா பலாபலன்களைப் பெற்றுவருவதாகவும், லைக்கா நிறுவனத்தின் செயல் …
மேலும் படிக்க