பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை எம். ஜி. ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மைக்கே இல்லாமல் தன்னை சுற்றியுள்ள கூட்டத்தின் முன் கணீர் குரலில் இரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இரயில் நிலைய காவல்துறை ஆய்வாளர் S. சசிகலா அவர்கள். பெண்கள் எந்த வகையில் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இரயில் நிலையங்களில், பொது இடங்களில் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார். இன்றைய சூழலில் கைபேசியில் தங்களை மறந்து, சுற்றம் …
மேலும் படிக்கதிருவள்ளூர் மாவட்ட PPFA சார்பில், மக்களுக்காக கோரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்டம் சார்பில், 24.04.2021 சனிக்கிழமையன்று, மணலி, மாத்தூர் மூன்றாவது மெயின்ரோட்டில், கோரோனா இரண்டாவது அலையில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் விதமாக “விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மாவட்ட தலைவரும், வேலூர் மாவட்ட பொறுப்பாளருமான திரு. S.இதாயதுல்லா தலைமையில், மாவட்ட செயலாளர் திரு. செய்யது சுலைமான் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக …
மேலும் படிக்க️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…
ஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் அறிக்கைகளும் சுட சுட வந்துக் கொண்டிருக்க, வாக்காளர் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் தேர்தல் கால விழிப்புணர்வு பிரச்சாரம் 25.03.2021 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடை பெற்றது. IJU பொதுச் செயலாளரும், TUJ மாநில தவைவருமான” சொல்லின் வேந்தர்” திரு D.S.R. …
மேலும் படிக்க