வாழ்ந்து மறைந்தவரல்ல இவர். மறைந்தாலும் வாழ்பவர் அல்லவா இவர் என மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும், கன்னியாகுமரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஐயா H வசந்தகுமார் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாள் 28.08.2021, சென்னை, சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில்,சென்னை நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் திரு மின்னல் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் தொழிலதிபர் திரு. வி.ஜி.பி. சந்தோசம், பெருந்தலைவர் மக்கள் …
மேலும் படிக்கநாடு பார்த்ததுண்டா… இந்த நாடு பார்த்ததுண்டா… என பாடிடும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சில் வாழ்ந்து, மறைந்த தலைவரின் பிறந்த தின விழா…
கர்ம வீரர் ஐயா காமராசர் அவர்களின் 118 வது பிறந்த தின விழா, நாடார் பேரவை சார்பில், இராயபுரம் வேலாயுத பாண்டியன் தெருவில், அலங்கரிப்பட்ட ஐயா படத்திற்கு மாலையிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடினர். இந் நிகழ்வில் நாடார் பேரவையினை சேர்ந்த மாவட்ட தலைவர் திரு. “கராத்தே” ச.ரவி, மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன், இராயபுரம் பகுதி தலைவர் ” கிங்மேக்கர்” திரு. B. செல்வம், செயலாளர், திரு. S.R.B. கதிர்வேல், …
மேலும் படிக்கஒரு வருட ஊரடங்கு போட்டாலும் கவலை இல்லை! ஒரு பத்திரிக்கையாளரின் மனக்குமுறல்…
தலைநகர் சென்னையில் வசித்து வரும் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் கிங் மேக்கர் செல்வம் சிறு ஆதங்கம். கொரோனா நோயினால் தமிழக அரசு அறிவிக்கும் ஊரடங்கு, முழு ஊரடங்கால், தற்போது ஏழை மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் கூட,.. ஒரு வேலை உணவுக்கு கஷ்டப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்… ஆரம்ப காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வேலை உணவுகளை கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்களும் தற்போது குறைந்துவிட்டனர். நீங்கள் …
மேலும் படிக்கவட சென்னையில் “எலைட் வெட்டிவேர் முக கவசம்…”
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள், வெட்டிவேர் முக கவசத்தை வட சென்னை மக்களுக்காக தன் திருக்கரங்களால் அறிமுகப்படுத்தியுள்ளார். வெட்டிவேர் முக கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்க பல்வேறு பிரமுகர்களை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் …
மேலும் படிக்ககாவல்துறை உதவி ஆணையாளருடன் “ஓர் இனிய சந்திப்பு”
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் அவர்களின் வழிக் காட்டுதலின் படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியருமான ” கிங் மேக்கர்” திரு. B. செல்வம் அவர்கள் வண்ணாரப்பேட்டை சரகம் உதவி ஆணையாளர் திரு …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி