சென்னையில் புயல் பாதிப்பால் மழை ஓய்ந்தாலும் இன்னும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் சில பகுதிகளில் வடியாமலும், வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையிலும் மக்கள் உள்ளனர். அந்த வகையில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் (PPFA) சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, வியாசர்பாடி, கணேசபுரம் மக்களுக்காக (சுமார் 200 நபர்களுக்கான உணவு) மதிய உணவினை 22.11.2021 திங்கட்கிழமை, மதியம் 1 மணியளவில், போலீஸ் …
மேலும் படிக்கதொடர் களப்பணியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்…
சென்னையில் அண்மையில் பெய்த பெரு மழையால் உணவின்றி தவித்த மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு, உடை போன்ற உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செய்தி …
மேலும் படிக்கபசியால் வாடிய மக்களுக்கு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் உதவி…
சென்னையை புயல் மழையால் பல இடங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்துண்டிப்பு, உணவில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை எண்ணூர், கார்கில் நகரில் மக்கள் உணவின்றி தவிப்பதையறிந்ததும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி …
மேலும் படிக்கPPFA திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக முப்பெரும் விழா!…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 31.10.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலந்தாய்வு கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம், மாவட்ட உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் என நடந்த முப்பெரும் விழாவிற்கு மாவட்ட தலைவர் திரு. S. பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திரு. M. தினகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழு …
மேலும் படிக்கஅன்னை சபிதா உதவும் கரங்கள் சார்பாக அன்னதானம்…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சென்னை மாவட்ட செயலாளரும், அன்னை சபிதா உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனருமான திரு.S. அன்பு (சென்னை துறைமுக பொறுப்பு கழகம்) அவர்களது மறைந்த வாழ்க்கை துணைவியார் A. சபிதா அவர்களது நினைவு நாளையொட்டி, 08.07.2021, வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் ஒய்எம்சிஏ குப்பம், பெரிய பாளையத்தம்மன் கோயில் தெரு, தண்டையார்ப்பேட்டை, சென்னை 81 ல் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக ஆர்.கே. நகர், …
மேலும் படிக்கPPFA சார்பில் எளியோருக்கு இலவச அரிசி வழங்கும் விழா!…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சார்பில், எழை, எளியவர்களுக்கு “இலவச அரிசி தொகுப்பு பை” வழங்கும் நிகழ்ச்சி 18.05 2021 , வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில், சென்னை, இராயபுரம், காசிமேடு, பெரிய தம்பி மெயின் தெரு வில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத …
மேலும் படிக்கPPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…
PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திரு MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் …
மேலும் படிக்கதொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…
கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு MJF Ln Dr. லி பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இன்று 11.06.2021 வெள்ளிக்கிழமை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில …
மேலும் படிக்கPPFA சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் …
மேலும் படிக்கPPFA மாநில பொதுச்செயலாளர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது!
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், ஊரடங்கால் பசியால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவு 14 ஆம் நாளான 07.06.2021, திங்கட்கிழமை மதியம் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி கெளரவ ஆசிரியருமான “செயல் சிங்கம்”திரு. Ln C. பாலகிருஷ்ணன் அவர்களது பிறந்தநாளையொட்டி, சென்னை, இராயபுரம், சோமு முதல் தெருவில் அமைந்துள்ள அவரது இல்லம் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி