தமிழகத்தில் வாக்குப்பதிவு 70% – பிற்பகல் 5 மணி நிலவரம்

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாலை 5 மணி நிலவரப்படி,

தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 79.32% வாக்குகள் பதிவாகியுள்ளது.

குறைந்தபட்சமாக தென் சென்னையில் 56.84% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஆலந்தூர் இடைத் தேர்தல் 62% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:

தொகுதிகாலை 9 மணிகாலை 11 மணிமதியம் 1 மணிமதியம் 3 மணிமாலை 5 மணிஇறுதி நிலவரம்
திருவள்ளூர் (தனி)10%34.4%44%58% 70.04%
வட சென்னை12.62%27.4%41%50.4% 60.29%
தென் சென்னை10%26.3%39.5%49.3% 56.84%
மத்திய சென்னை11%25.4%35%48.55% 59.42%
ஸ்ரீபெரும்புதூர்11%30.6%41%53% 59.24%
காஞ்சிபுரம் (தனி)15%36.4%44%59.3% 64.53%
அரக்கோணம்8%37.8%47%64% 74.37%
வேலூர்16.05%34.3%51.5%59.8% 70.3%
கிருஷ்ணகிரி8.67%38.9%45.4%62% 74.35%
தருமபுரி9%42.9%51.4%71.2% 79.32%
திருவண்ணாமலை15%39.1%52%64% 74.03%
ஆரணி14.2%41%47%63% 77.74%
விழுப்புரம் (தனி)9%37.1%43%65.1% 74.69%
கள்ளக்குறிச்சி11%38.7%44.5%66.9% 75.62%
சேலம்14.6%34.92%49.5%62% 74.35%
நாமக்கல்14%37.8%51.83%64% 76.29%
ஈரோடு18%37.8%54%64.4% 73.54%
திருப்பூர்17.13%35.8%47.3%64% 72.78%
நீலகிரி (தனி)11%32.3%46.45%60.33% 69.77%
கோயமுத்தூர்15%32.7%39%56.7% 66.15%
பொள்ளாச்சி16%33.4%42%61% 71.06%
திண்டுக்கல்16%39.8%46.8%64% 75.1%
கரூர்18.64%39.6%56.48%69.4% 77.74%
திருச்சி16%34.6%46.25%56.8% 67.63%
பெரம்பலூர்17.71%39%50.3%66.6% 75.42%
கடலூர்17.4%38%52%65.7% 76%
சிதம்பரம் (தனி)17.6%37.6%54.7%67.2% 76.39%
மயிலாடுதுறை15.89%34.5%41%55.8% 67.63%
நாகப்பட்டினம் (தனி)17.13%37.3%53%62.4% 73.2%
தஞ்சாவூர்17.32%39.5%51%63.2% 71.96%
சிவகங்கை16.09%36.3%49.71%61.9% 69.82%
மதுரை15.94%31%49.33%57% 62.65%
தேனி17.9%36.9%49.5%62% 68.24%
விருதுநகர்16.66%36.9%58.47%62.2% 70.39%
ராமநாதபுரம்15%33.37%51.75%57.4% 65.8%
தூத்துக்குடி15.4%33.28%44.8%57.6% 67.1%
தென்காசி (தனி)16.7%35.68%46.4%61.8% 71.07%
திருநெல்வேலி14%33.6%48%57% 66.33%
கன்னியாகுமரி15%3145%55.6% 65.29%
மொத்தம்14.31%35.28%47.19%60.52% 70%
ஆலந்தூர் இடைத் தேர்தல்11%27.6%40%45.1% 62%

Check Also

திமுக இராயபுரம் தொகுதி வெற்றி வேட்பாளர் ரவுண்ட் அப்….

திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆசிபெற்ற இராயபுரத்தின் வெற்றி மைந்தன் திரு. “ஐட்ரீம்” மூர்த்தி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *