இனிமேல் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறையும், காவல் துறையும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஹெட்செட் அணிந்துபாட்டுக் கேட்டுக் கொண்டு செல்பவர்களும் இந்த நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/kmaafxvc/geniustv.in/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73