மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் பிரதமராக பதவியேற்று முழுமையாக ஏழு ஆண்டுகள் கடந்து எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக இராயபுரம் பகுதியில் 52 ஆம் வட்டம், வேலாயுத பாண்டியன் தெரு பகுதி வாழ் மக்களுக்கு “கபசரகுடிநீர் ” (சுமார் 200 நபர்களுக்கு) வழங்கப்பட்டது.
இந்நிகழ் வில் வழக்கறிஞர் திரு ஆனந்தபாண்டியன், வட சென்னை கிழக்கு வட மாவட்ட துணை தலைவர் தமிழ் வளர்ச்சி பிரிவு,” கிங் மேக்கர்” திரு. Ln B. செல்வம் M.A.,மாவட்ட செயலாளர், வடசென்னை கிழக்கு ஊடக பிரிவு ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.