அமுரா

ரூபாய் நோட்டின் பின்புறம் ஆண்டு எண் அச்சிடப்படாத ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. 2005ம் ஆண்டுக்கு பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். ரூபாய் நோட்டின் பின்பக்கத்தில், கீழ்வரிசையின் நடுவில், சிறிய அளவில் ஆண்டு எண் இடம்பெற்று இருக்கும். கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அவை …

மேலும் படிக்க

வாசகர்களுக்கு உழவர் திருநாள் நழ்வாழ்த்துக்கள்

வாசகர்களுக்கு ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் உழவர் திருநாள் நழ்வாழ்த்துக்கள். இந்நாளில் அனைவரும் எல்லா வளமும் பெற்று மக்ழ்ச்சியுற்று வாழ வாழ்த்துகிறோம்.

மேலும் படிக்க

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமா? உங்களுக்கும் ஒரு வாய்ப்பு

2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அரசியல் சாக்கடையை சுத்தப்படுத்த ஆசையா? உங்களுக்கு தகுதி இருந்தால் வாய்ப்பளிக்க முன் வருகிறது, தில்லி சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கண்ட ஆம் ஆத்மி கட்சி. நீங்கள் அவர்கள் இணையதளத்தில் (http://www.aamaadmiparty.org) உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். தூய்மையான அரசியலை முன்னிறுத்தும் அவர்களோடு, தகுதியிருந்தால் நீங்களும் ஒருவராக போட்டியிடலாம். நமது நாட்டை மாற்றி அமைக்க எண்ணும் மக்கள் ஏன் மாற்றத்தை …

மேலும் படிக்க

தேவயானி நிர்வாண சோதனை வீடியோ போலியானது : அமெரிக்கா உறுதி

அமெரிக்கா, நியுயார்க்கில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானியின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைத்து, நிர்வாணமாக சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோ போலியானது என்று அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்காவில் விசா மோசடி குற்றச்சாட்டுக்காக இந்திய துணைத் தூதர் தேவயானி கோபர்கடேவை போலீசார் நடுரோட்டில் கைது செய்து, கை விலங்கிட்டு அழைத்து சென்றனர். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு …

மேலும் படிக்க

ஜி.எஸ்.எல்.வி – டி5 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட் வெற்றிகரமாக வானில் ஏவப்பட்டது. ஜி.எஸ்.எல்.வி டி5 ராக்கெட் வெற்றிகரமாக வானில் செலுத்தப்பட்டதற்கு  விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இரண்ண்டாவது முறை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினுடன் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான 29 மணி நேர கவுண்டவுன் நேற்று ஆரம்பித்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிருந்து 05-01-2014 மாலை சரியாக 4.18 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. …

மேலும் படிக்க

ஜில்லா – டீசர்

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே விஜய் மற்றும் மோகன்லால் நடித்து வெளிவரவிருக்கும் ஜில்லா படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஐந்நூறும் ஐந்தும் – (500/5) புதிய கோணத்தில் ஒரு தமிழ் படத்தின் டிரைலர்

அமெரிக்காவில் இருந்து வந்துள்ள இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் Accessible Horizon. இவர்களால் மிகவும் சிரமப்பட்டு சினிமாத்தனம் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் ஐந்நூறும் ஐந்தும். அவர்கள் அனுபவித்த அனுபவங்களையே டிரைலராக வெளியிட்டுள்ளனர். இந்த படம் ஜெர்மன் பட விழாவில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குனர் ரகு அமெரிக்காவில் குறும்படங்கள் இயக்கிய அனுபவம் பெற்றவர்.

மேலும் படிக்க