*இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 9 பேர் காணவில்லை என தகவல்!*
மேலும் படிக்கதாம்பரம் – கடற்கரை இடையே ரயில்கள் ரத்து
இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தாம்பரம் – கடற்கரை இடையே இரsவு நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் புறப்படும் விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் படிக்கராணிப்பேட்டை மாவட்டத்தில் உதயமானது
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் கெளரவ தலைவரும், சமூக ஆர்வலருமான ” கலைமாமணி” திரு. PMJF Lion Dr G. மணிலால் MBA , அவர்களது பரிந்துரையின் பேரில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ராணிப்பேட்டை மாவட்டம் உதயமானது. இதனையொட்டி நடைபெற்ற எளிய நிகழ்வில், திரு. மணிலால் அவர்களது முன்னிலையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், …
மேலும் படிக்கதமிழ்நாடு தினம்.!* *01/11/2023*
உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர்1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில், தமிழ்நாடு நாள் விழா இன்று மெட்ராஸ் மாகாணம் என்பது மெட்ராஸ் ஸ்டேட் எனப் பிரிக்கப்பட்ட தினம் தான் நவம்பர் 1-ஆம் தேதி.
மேலும் படிக்கதென்காசி மாவட்டம், மத்தளம்பாறை கிராமத்தில் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா..
தென்காசி மாவட்டம் குனராமநல்லூர் ஊராட்சி மத்தாளம் பாறை கிராமத்தில் அம்பாசமுத்திரம் தென்காசி மெயின் ரோட்டில் பஸ் நிழல் குடை அருகில் பெட்டிக்கடை வைத்தும் கோழிக்கூடு போன்ற சாதனங்கள் வியாபாரம் செய்பவர்கள் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் உள்ளது இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் பேருந்து நிழற் கூடை கூட இருப்பது தெரியாமல் அரசு பேருந்து நிற்காமல் செல்வதும் பொது மக்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது ஊராட்சி …
மேலும் படிக்கவேலூர், பேர்ணாம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து 3 பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் காயம். பேர்ணாம்பட்டு அடுத்த பெரியதாமல் செரு கிராமத்தில் பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் ஏற்றி வந்த ஆட்டோ நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில் பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இவர்கள் பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனை …
மேலும் படிக்கஇரண்டு மாதத்திற்கு விலை குறையாது!
நாடு முழுஏவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது வெங்காயம் கிலோ ₹60-80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி பற்றாக்குறை மற்றும் பண்டிகை காலம் காரணமாக தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். காரீஃப் வெங்காயம் மொத்த சந்தைகளுக்கு டிசம்பர் மாதம் தான் வர உள்ளது. அதனால், குறைந்தது 2 மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படும் என தெரிகிறது. இதனால் உணவுங்களில் வெங்காயம் பயன்பாட்டில் …
மேலும் படிக்கஎச்சரிக்கை விடுத்த கூடுதல் ஆணையர்.
ரவுடிகளோடு காவல்துறையினர் தொடர்பில் இருப்பது தெரியவந்தால் உடனே தூக்கிருவேன்.. யாருக்கும் எதுவும் தெரியாதுன்னு நினைச்சு பண்ணா அவ்ளோதான்… காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்த வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் எச்சரிக்கை…
மேலும் படிக்கபெங்களூரில் பயங்கர தீ விபத்து
பெங்களூர் நையநந்தஹல்லி பஸ் பார்க்கிங்கில் பயங்கர தீ விபத்து. ஆறு பஸ்கள் முழுவதும் எரிந்து சாம்பாலாயின.
மேலும் படிக்ககண்ணீர் அஞ்சலி
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் அந்தமான் & நிகோபார் கிளை செயலாளர் ஜான்சிராணி அவர்களின் தாயருமான சந்தோசம் அம்மா ( வயது 75) அவர்கள், இன்று (29.10.2023, ஞாயிற்றுகிழமை) மாலை 6.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அன்னாரது உடல் அடக்கம் இன்று நடைபெறும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி