பத்துக் கோடி ஏழைகளுக்கு முழுமையான மருத்துவ வசதி அளிக்கும் ‘ஆரோக்கிய இந்தியா’ திட்டத்துக்கான நடை முறைகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மருத்துவச் செலவுகளை அரசே மேற்கொள்ளும். அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்ல, தக்க தனியார் மருத்துவமனைகளிலும் சேர்த்து சிகிச்சை அளிக்கலாம் என்பது முக்கிய அம்சம். இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் ஓராண்டுதான் …
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் பிப்ரவரி – 2016 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் பிப்ரவரி – 2016 பதிப்பு
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் பிப்ரவரி – 2016 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்கஇராயபுரம், கல் மண்டபம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்
கல் மண்டபம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நாள்: 29:11:2015 வடிவுடைமாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை சார்பில் சங்கநாதம் நிறுவனர்கள்: திரு.பாலமுருகன் , திருமதி.ஜெகசுந்தரி படத்தொகுப்பு: pvp சரவணன் படபுடிப்பு : யாமினி ஸ்ரீ வீடியோ இயக்கம்: கே.சங்கர், உதவி: v.யூகவேல்
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்-2015 பதிப்பு
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் நவம்பர்-2015 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். ஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்-2015 பதிப்பு
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்
இன்று(நவம்பர், 16) தேசிய செய்தியாளர்கள் தினம். செய்தியாளர்கள் அனைவருக்கும் துணிவு மற்றும் நேர்மையுடன் பணியாற்றி நாட்டின் நான்காம் துணின் கடமையை செவ்வனே செய்திட ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், ஆசிரியர், பி. வெங்கடேசன் இணை ஆசிரியர், லி. பரமேஸ்வரன் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி.
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி