சென்னை, அண்ணா நகர், எஸ்பிஓஏ ஜூனியர் காலேஜ் (சிபிஎஸ்இ) இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி K. கிரியாந்தி, சென்னை, அம்பத்தூர், சூரப்பட்டில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், பேச்சுப் போட்டியில் ” வீரமங்கை வேலுநாச்சியார்” வேடத்தில் அசத்தலாக பேசி முதல் பரிசை வென்றார். ஒளிப்பதிவு: செய்தி: K. பாக்கியலட்சுமி
மேலும் படிக்கசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஷேபா பள்ளியில் ஆண்டு விழா!…
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சென்னை சுங்கச்சாவடியில் அமைந்துள்ள தங்கம் மாளிகையில் மிக பிரமாண்டமான முறையில் 15.10.2022, சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளரும், செயலாளருமான ” Gem of India” திரு. J.B. விமல் M.A, M.Phil., அவர்களது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் வித்தியாசமான கலை …
மேலும் படிக்ககல்வி கட்டணம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு…
பாசமிகு பள்ளி தாளாளர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முதலாக வழக்குத் தொடுக்கப்பட்டு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வந்துள்ளதை தங்கள்அனைவருக்கும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக திரு. KR நந்தகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி கட்டண வழக்கு இன்று 30.07.20121 சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி. கிருஷ்ணகுமார் அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது. …
மேலும் படிக்கஅரசு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க எதிர்ப்பு…
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அரசு விதிமுறைகளை மீறி மாற்றுச்சான்றிதழ் கேட்காமல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் முறையை கண்டித்து வரும் 5-ம் தேதி CEO அலுவலகங்கள் முன்பு நடைபெறஉள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் அவர்களின் அறிக்கை.
மேலும் படிக்க+2 தேர்வு நடத்தியே ஆக வேண்டும் – K.R நந்தகுமார்
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்..
மேலும் படிக்க9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு கண்டனம்…
தமிழகத்தில் 9,10 மற்றும் 11 ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பிற்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு Dr K.R. நந்தகுமார் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்ககுற்றாலத்தில் தனியார் பள்ளிகளின் மாநாடு…
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெடரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கம் சார்பில், தென்மண்டல மாநாடு, பழைய குற்றாலம், பவ்டா ரிசார்ட்டில் 21.02.2021 காலை 11 மணியளவில் நடைபெற்றது. இம் மாநாட்டிற்கு மாநில தலைவர் திரு. பேராசிரியர் திரு Dr J. கனகராஜ், மாநில பொதுச் செயலாளர் திரு Dr.K.R. நந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். கொரோனா காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வருமானம் குறைந்த வேளையில் …
மேலும் படிக்கபள்ளிகள் சார்பாக சென்னை டிபிஐ வளாகம் முன்பு நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் சங்கம் சார்பாக 21.09.2020 திங்கட்கிழமை, சென்னை டிபிஐ வளாகம் முன்பு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சில கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வந்ததால் ரத்து தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் மாற்று சான்றிதழ் (TC) இல்லாமல் எந்த பள்ளியிலும் சேர்க்கக் கூடாது என்ற அரசானை வெளியிட்டு உடனே அமல்படுத்த வேண்டும். வழங்கப்படாமல் உள்ள …
மேலும் படிக்கமருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்
மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுகளில், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும், இடஒதுக்கீடு அளிப்பது பற்றி மூன்று மாதங்களில் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (OBC) வழங்கப்பட வேண்டிய 50 …
மேலும் படிக்கதனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு திரு. K.R. நந்தகுமார் வேண்டுகோள்…
தனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. K.R. நந்தகுமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் சங்க தலைவர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இன்றைய முக்கிய செய்தி நீங்கள் அறிந்திருப்பீர்கள்… தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை மூன்றாண்டுகள் தாருங்கள் …
மேலும் படிக்க