மாநகர செய்திகள்

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்…

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய பத்திரிகையாளர்களின் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான “சொல்லின் செல்வர்” திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.‌ இந்த நிகழ்வில், தன்வந்திரி கேர்& க்யூர் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் தாரா பாலகிருஷ்ணன் அவர்கள் உடலில் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் மருந்துகளை வழங்கி சிறப்பித்தார். …

மேலும் படிக்க

PPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…

PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திரு MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் …

மேலும் படிக்க

தொடரும் PPFA வின் மக்கள் நலப்பணி…

கொரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் மக்களுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு MJF Ln Dr. லி பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இன்று 11.06.2021 வெள்ளிக்கிழமை, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில …

மேலும் படிக்க

ஊரட‌ங்கால் மக்கள் பசிப்பிணியை போக்கும் PPFA..

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக மதிய உணவினை தொடர்ந்து 13 ஆம் நாளாக வழங்கி வருகின்றது. அந்த வகையில், 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும் ஜீனியஸ் டீவி தலைவருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்- திருமதி சுகந்தி …

மேலும் படிக்க

உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக…. மெட்ரோமேன் பத்திரிகையின் களப்பணி…

ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்காக வாரம் இரு முறை மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு தலைவரும், “மெட்ரோமேன்” தமிழ் மாத இதழ் நிறுவனர்&ஆசிரியருமான ” மெட்ரோமேன்” திரு.  S. அன்பு அவர்களும் அவருடன் நிர்வாகிகள் இணைந்து , 06.06.2021, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில், தண்டையார்பேட்டை மாதா கோயில் தெரு, திருவள்ளூவர் நகர் பகுதி வாழ் ( சுமார் 500 நபர்களுக்கு) …

மேலும் படிக்க

சென்னை பிராட்வேயில் தடுப்பூசி முகாம்… முதல்வர் துவக்கி வைப்பு…

27.05.2021, வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை பிராட்வே, டான் போஸ்கோ பள்ளியில், கொரோனா தடுப்பூசி முகாமினையும், பாரதி மகளிர் கல்லூரியில், ஸ்டான்லி மருத்துவமனை உதவியுடன், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 200 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையும் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி …

மேலும் படிக்க

நகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை 13.04.2021 செவ்வாய் கிழமை காலை 5 மணியளவில் யாகசாலை பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் என கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த்திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. ” போண்டா”  மணி, போலீஸ் பப்ளிக் …

மேலும் படிக்க

சென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…

சென்னை, இராயபுரம் உசேன் மேஸ்திரி தெரு, ஃபகீர் சார்பு தெரு, ஷேக் மேஸ்திரி தெரு (HFS STREETS) குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம், அரசு யுனானி மருத்துவமனை மற்றும் முபத்தல் பாலி கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் பல்நோக்கு (இலவச) மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம், உலக சுகாதார தினம், குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் 12 ஆம் ஆண்டு விழாவையொட்டி, 11.04.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் …

மேலும் படிக்க

️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…

தமிழகத்தில் வட இந்திய மக்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது வட இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக வருகைத் தந்தவர்களை பற்றிய பதிவேடுகள் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை கவனித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இதன்படி காவல்துறையினரும் பகுதி வாரியாக வட இந்தியர்களை பற்றிய தகவல்களை சேகரித்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன. ஆனாலும் கடந்த 4 வருடங்களில் நிலைமை தலைகீழாகி …

மேலும் படிக்க

சென்னையில்‌ பாரத பிரதமர்…

சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் தடத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் சென்னை கடற்கரை- அத்திபட்டு வரையிலான ரயில் வழித்தடத்தினையும் தொடங்கி வைத்தார். விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் வரை மின்மயம்மாக்கப்பட்ட ஒரு வழிப் பாதை தொடக்க விழாவினையும், கல்லனை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார். …

மேலும் படிக்க