முக்கியசெய்திகள்

பிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு. சென்னையில் பரபரப்பு…

சென்னை, ஆவடியில் இராணுவத்திற்கு சொந்தமான பாதுகாப்புத்துறை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை நம்பி 41 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த தொழிற்சாலையினை மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்து, அதற்கான ஒப்பந்தம் 16.06.2021 அன்று நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்கள் கார்பரேட் நிறுவனமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக சென்னை ஆவடி தொழிற்சாலை வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று …

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க எதிர்ப்பு…

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் அரசு விதிமுறைகளை மீறி மாற்றுச்சான்றிதழ் கேட்காமல் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் முறையை கண்டித்து வரும் 5-ம் தேதி CEO அலுவலகங்கள் முன்பு நடைபெறஉள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் அவர்களின் அறிக்கை.

மேலும் படிக்க

PPFA சார்பில் எளியோருக்கு இலவச அரிசி வழங்கும் விழா!…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சார்பில், எழை, எளியவர்களுக்கு “இலவச அரிசி தொகுப்பு பை” வழங்கும் நிகழ்ச்சி 18.05 2021 , வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில், சென்னை, இராயபுரம், காசிமேடு, பெரிய தம்பி மெயின் தெரு வில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத …

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வரது 2 ஆம் கட்ட கொரோனா நிதி…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த இரண்டாம் கட்ட கொரோனா நிதி ரூ. 2,000 மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையினை, 15.06.2021 அன்று, சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் அரசு விதித்துள்ள வழிக்காட்டலின்படி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது ‌ இந்நிகழ்வில், திராவிட முன்னேற்ற கழகத்தின் பகுதி செயலாளர் திரு. துரை கபிலன், 181 வது வட்ட செயலாளர் திரு. …

மேலும் படிக்க

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அதிரடி.. மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு‌.‌..

சென்னை சிந்தாதிரிப்பேட்டை, வெங்கடேச கிராமிணி தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் மூலம் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர்‌. இந்நிலையில் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த அந்த கடையினை நேற்று திறப்பதாக தெரிந்ததும் குடிமகன்கள் குஷியாகி விட்டனர். ஏற்கனவே இந்த கடையால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த கடமையினை திறக்கக்கூடாது என சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் மனு அளித்தினர். தன்னை தேர்ந்தெடுத்த மக்கள் நலனில் அக்கறைக் …

மேலும் படிக்க

பொதுமக்களின் வசதிக்காக கட்டணமில்லா கழிவறை திறப்பு…

சென்னை யானைக்கவுனி, மண்டலம். 5, வார்டு 54 பகுதி 13 ல், உட்வார்ப்பு, முதல் கேட்டில், 2020-2021 சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பொதுமக்களின் வசதிக்காக கட்டணமில்லா கழிவறையினை, துறைமுகம் தொகுதி தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான மாண்புமிகு திரு. P.K.சேகர்பாபு முன்னிலை வகிக்க, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதிமாறன் அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் …

மேலும் படிக்க

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊரட‌ங்கால் பரிதவிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலை, ரெயினி மருத்துவமனை அருகே, பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (500 நபர்களுக்கு) நிவாரண பொருட்களாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை மாநில தலைவர் முனைவர் திரு. L.வேல்முருகன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க

டாஸ்மாக்கை மூடக்கோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில், மதுபான கடைகள் திறக்க அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, பாரதிய ‌ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் முனைவர் திரு. L.வேல்முருகன் அவர்களது ஆணைக்கிணங்க, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வட சென்னை கிழக்கு மாவட்டம் மேற்கு மண்டலம் சார்பாக மதுபான கடைகளை (டாஸ்மாக்) திறப்பதை எதிர்த்து, 13.06.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், …

மேலும் படிக்க

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்…

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய பத்திரிகையாளர்களின் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான “சொல்லின் செல்வர்” திரு. D.S.R. சுபாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.‌ இந்த நிகழ்வில், தன்வந்திரி கேர்& க்யூர் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் தாரா பாலகிருஷ்ணன் அவர்கள் உடலில் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் மருந்துகளை வழங்கி சிறப்பித்தார். …

மேலும் படிக்க

PPFA சார்பாக ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது…

PPFA சார்பாக ஊரடங்கில் தொடர்ந்து மக்கள் பசிப்பிணியினை போக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் PPFA மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திரு MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினரும், ஜீனியஸ் …

மேலும் படிக்க