விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. பல அமைச்சர்கள் மாற்றபடுகிறார்கள். ஆவடி நாசர் மீண்டும் அமைச்சராகிறார். அவரோடு சேர்ந்து மேலும் சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, உதயநிதி துணை முதல்வராகிறார்.
மேலும் படிக்க*மின் கட்டண விகிதம் அதிகரிப்பு*
*வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டளர்களுக்கு மின் கட்டணம் உயர்வு* *ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு* *401 முதல் 500 யூனிட் வரை ஏற்கனவே ரூ. 6.15 பெறபட்டு வந்த நிலையில் ரூ. 6.45-ஆக உயர்வு* *501 முதல் 600 யூனிட் வரையில் ஏற்கனவே ரூ. 8.15 பெறப்பட்ட நிலையில் தற்போது ரூ.8.55-ஆக அதிகரிப்பு* *601 முதல் 800 …
மேலும் படிக்கதமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நீதி தேவதையின் பக்கபலமாய்…நீதியின் புதல்வனாக… மக்களின் உறுதுணையாய்… சிறப்புடன் பணியாற்றிட தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் “எங்கள் அஞ்சாத சிங்கம்”அன்பு சகோதரர் திரு. வே. சதீஷ் குமார் M.A., B.L., அவர்களது பணி சிறக்க ஜீனியஸ் ரிப்போர்ட் தமிழ் மாத இதழின் சார்பாக வாழ்த்துவதில் பெருமைக் கொள்கின்றேன். செய்தியாக்கம்: ” ச. ஜெயகுமார் “
மேலும் படிக்கஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பிறந்திடும் சித்திரை திங்கள் புதிய ஆண்டாக… வெற்றியினை தேடி தரும் நல் ஆண்டாக…கனவுகள், இலக்குகள் நிறைவேறும் ஆண்டாக மலர்ந்திட அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!எ ன்றும் உங்களோடு… ” சேவை நாயகன்-நட்பின் மகுடம்”திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில இணை செயலாளர், …
மேலும் படிக்கசேலம் மாவட்டத்தில் உதயமானது, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷனின் கிளை
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தனது 16 ஆம் ஆண்டை நோக்கி தனது அமைதியான செயல்பாட்டில் இயங்கி வருகின்ற நிலையில் மாங்கனி நகரம் என அழைக்கப்படுகின்ற ” சேலம் மாவட்டம்” தனது புதிய அத்தியாத்தினை தொடங்கவிருக்கின்றது. அவ் வகையில், சேலம் மாவட்டத்தின் செயலாளராகவும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளராகவும் பொறுப்பேற்கும் திரு. P. லட்சுமணன் அவர்களுக்கு, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், …
மேலும் படிக்கஆவடியில் பரபரப்பு!!
ஆவடியில் ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் பட்டா கத்தியை காட்டி இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதால் பரபரப்பு.. ஆவடியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றசாட்டு?
மேலும் படிக்கதமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை புதிய இயக்குநரை வாழ்த்துகிறோம்
செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக திரு. Dr. இரா. வைத்தியநாதன் IAS , பொறுப்பேற்றுள்ளார். அவரது பணி சிறக்க போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், …
மேலும் படிக்கராணிப்பேட்டையில் போதை தடுப்பு விழிப்புணர்வு…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் 1.2.2024, வியாழக்கிழமை நண்பகல் 2.30 மணியளவில், …
மேலும் படிக்கவேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகா புதிய .வட்டாட்சியரை வாழ்த்துகிறோம்
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு புதியதாக.வட்டாட்சியராக AC விநாயகமூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார் அப்போது அவர்களை கிராம நிர்வாக அலுவலர்கள் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்த வருடத்தின் டைரியம் வழங்கப்பட்டது. உடன் துணை வட்டாட்சியர்கள் மஞ்சுநாதன் பலராமன் அரிகிருஷ்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உதயகுமார் ஜெயக்குமார் வடிவேல் நியோ ரோடேக்ஸ் அருண்குமார் துரைமுருகன் ஜெய்சங்கர் பார்த்திபன் அவ்வப்போது, வேலூர் கிழக்கு மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ்.அசோசியேஷன் துணைத் …
மேலும் படிக்கதென்காசி மாவட்டத்தில் , காட்டு யானைகள் அட்டகாசம்… தீர்வு விரைவில்…
தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை ஊராட்சி,மற்றும் சில்லறை புறவு ஊராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் நெற்பயிர்கள் , தென்னை , வாழை போன்ற விவசாய விளை நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலங்களில் காட்டு யானைகள் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது. அதோடு கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து இரண்டு காட்டு யானைகளின் உள் புகுந்து பயிர்களையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் பெரும் …
மேலும் படிக்க