பழைய வண்ணையம்பதி, ஆண்டியப்பன் முதல் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோயிலில் விநாயக சதுர்த்தியினை முன்னிட்டு, அரசு வழிக்காட்டுதலின்படி சமூக இடைவெளி விட்டு காலையில் அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மாலையில் அம்மனும், விநாயகரும் சந்தனகாப்பில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க, பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

செய்தியாக்கம், படப்பதிவு : “கிங்மேக்கர்” திரு.B. செல்வம்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி