“ஜீனியஸ் விருது” வழங்கும் விழா மற்றும் “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” ஐந்தாம் ஆண்டு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோஷியேஷன், ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மாத இதழ் இணைந்து நடத்தும் பல்வேறு துறைகளிலும் சிறந்து விழங்கும் சாதனையாளர்களுக்கு இவ்வாண்டிற்கான “ஜீனியஸ் விருது” வழங்கும் விழா மற்றும் ஐந்தாம் ஆண்டு விழா வரும் சனிக்கிழமை (26-07-2014) பகல் 2 மணியளவில், சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து சிறப்பிக்கும்மாறு கேட்டுக் கொள்கிறோம்.

அனுமதி இலவசம்.

Invitatio-1Invitatio-2

இவண்,

Genius-logo

 

Check Also

PPFA திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக முப்பெரும் விழா!…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 31.10.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முப்பெரும் விழா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *