பழைய வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே. பழனிச்சாமி உயர்நிலைப் பள்ளி (தற்போது மேல்நிலைப்பள்ளி) யில் 1977-1978 ஆம் ஆண்டில், 11 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் ஒன்றினைந்து ” நவயுக சிற்பிகள்” என்ற அமைப்பினை தொடங்கி, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்ப விழாவை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் “நவயுக சிற்பிகள்” ஆறாம் ஆண்டு விழா 10.11.19 ஞாயிற்றுக் கிழமை மதியம் 3 …
மேலும் படிக்கதிரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாள் அறிவியல் கண்காட்சி 2019
மறைந்த குடியரசு தலைவர் திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாளை (15.10.19, செவ்வாய்) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே மாபெரும் அறிவியல் கண்காட்சி 2019, ” யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை” ” போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி, லயன்ஸ் கிளப் ஆஃப் இராயபுரம் ஹெரிடேஜ், தீஷா இயற்கை ஆகியோர் இணைந்து இராயபுரம், செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் …
மேலும் படிக்கதமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 ஆம் ஆண்டு விழா!
தமிழ்நாடு அயர்ன் & ஸ்டீல் டிரேடர்ஸ் அசோஸியேஷன் 11 வது ஆண்டு விழா 24.10.19 வியாழக்கிழமை, மாலை 7 மணியளவில், சென்னை இராயபுரம் சோமு தெருவில் உள்ள அவ்வை கலைக்கழகத்தில்( ஏ/சி) சங்க தலைவர் திரு. P. நாகலிங்கம் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், வரவேற்புரையை சங்கத்தின் செயலாளர் திரு. M. தேவநாதன், பொருளாளர் திரு. S. நளபோஸ் வழங்கினர். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் திரு. MJF Ln Dr.M. …
மேலும் படிக்கநண்பர்கள் நகர நல அமைப்பு நடத்திய இரத்த தான முகாமில் PPFA
நண்பர்கள் நகர நல அமைப்பு நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் ஸ்டான்லி மருத்துவ குழுவினர் உதவியுடன், 02.10.2019 புதன்கிழமை காலை 9 மணியளவில் துவங்கியது. சிறப்பு அழைப்பாளர்களாக திரு. Dr. G. சிவக்குமார் (பெருநகர சென்னை மாநகராட்சி) ” குருதிமா வள்ளல்கோன்” திரு. P.A.K.P. இராஜசேகரன், PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், திரு. மு.சம்பத் ஆகியோர் வருகை …
மேலும் படிக்கசென்னை, இராயபுரம் செங்காள பரமேஸ்வரி கோயிலில் கொள்ளை…
சென்னை இராயபுரம் கல்மண்டபம், சோமு தெரு 1 ஆம் சந்தில் உள்ள செங்காளம்மன் திருக்கோயிலில் இன்று (28.09.19) அதிகாலை 2.30 மணியளவில், அம்மன் சந்நிதி வெளிப்புறத்தில் அமைந்துள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் ஆலயத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் வழியே அங்காளம்மன் திருக்கோயிலின் உட்புறம் குதித்து, அங்கே உள்ள ஆலய அலுவலக அறையின் பூட்டினை உடைத்து அங்கிருந்த சாவிகளை கொண்டு கொள்ளையடிக்க முயல, …
மேலும் படிக்கநெஞ்சம் நிறைந்த விழா!
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில அமைப்பு செயலாளர் திரு. Dr.Ln N. ரவி- திருமதி. சரஸ்வதி ரவி அவர்களது 40 ஆம் ஆண்டு திருமண விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் மற்றும் ஜீனியஸ் டீவி சார்பில் சென்னை களாரியன் ஓட்டலில் 24.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் …
மேலும் படிக்ககளை கட்டிய விழா…
73 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கட்டிட தொழிலாளர் அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம், இந்திய ரியல் எஸ்டேட் பில்டர்&லேண்ட் டெவலபர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி இணைந்து வழங்கும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் பெயர் பலகை திறப்பு விழா தண்டையார்பேட்டை துர்காதேவி நகரில் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. S. எழில் சம்பத் …
மேலும் படிக்கPPFA வின் தீவிர முயற்சியால் சுத்தமான விளையாட்டு திடல்
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, கீரைத்தோட்டம் மண்டலம் 4, பகுதி 10, வார்டு 40ல் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு திடல் குப்பைகளின் ஆக்கிரமிப்பில் பகுதி வாழ் மக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் இருந்தது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr L. பரமேஸ்வரன் அவர்களிடம் பகுதி வாழ் மக்கள் …
மேலும் படிக்கஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஜீனியஸ் விருது வழங்கும் விழா
பிரமிப்பு… சிலிர்ப்பு… சிறப்பு…நமது ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் 10 ம் ஆண்டு துவக்க விழா 24.08.19 சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் துவங்கியது . அரங்கத்தில் மக்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தபோது, சிறப்பு விருந்தினராக வசந்தம் வீசிய புயலாக திரு. H. வசந்தகுமார் M.P., அவர்கள் அரங்கினுள் நுழைந்திட ஆரவாரமாக ஆரம்பமாகியது ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் 10 ஆம் ஆண்டு விழா… திரு. Dr. A. கோவிந்தன் அவர்களின் …
மேலும் படிக்கமூன்றாவது கண் (CCTV) திறப்பு விழா…
சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறை ஆணையாளர் எல்லைக்குட்பட்ட சூளைமேடு காவல் நிலையம் பகுதியினை சார்ந்த கிழக்கு நமச்சிவாயாபுரம் பகுதியில் சிசிடிவி கேமராவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நுங்கம்பாக்கம் காவல்நிலைய சரகத்தின் உதவி ஆணையாளர் திரு. முத்துப்பாண்டி அவர்கள் திறந்து வைத்தார். இப்பகுதியில் மக்களின் நிதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் 23 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூட்டு நடவடிக்கை குழு தலைவர் திரு.T. பெருமாள் நம்மிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக PPFA மாநில …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி