பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்..
மேலும் படிக்க+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் நன்கொடை இல்லாமல் அவர்கள் விரும்புகிற கல்லூரியில் சேர்ப்பதற்கு பரிந்துரை…
தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி 100% பள்ளி அளவில் பாட அளவில் தேர்ச்சி பெற்று தனியார் பள்ளிகளுக்கு பெருமை சேர்த்த என் உயிரினும் மேலான பள்ளி நிர்வாகிகள் ஆசிரிய பெருமக்கள், மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு …
மேலும் படிக்கஇன்று சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடெங்கிலும் ஒன்பதரை லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதுகின்றனர். 71 நகரங்களில் உள்ள, 2,000 தேர்வு மையங்களில் சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது. கடந்த 2011ல், சிவில் சர்வீஸ் தேர்வில், ‘சிசாட்’ என்ற திறனறி தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இது, ஆங்கில வழி மாணவர்களுக்கு எளிதாகவும் மற்ற மொழி மாணவர்களுக்கு …
மேலும் படிக்கவிஏஓ தேர்வு முடிவுகள் இன்னும் 3 வாரங்களில் வெளியாகும்
3 அல்லது 4 வாரங்களில் விஏஓ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலசுப்ரமணியம், குரூப் 2 தேர்வு மற்ற தேர்வுகளையும் கணினி மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 6 லட்சம் விண்ணப்பித்துள்ளனர் என்று பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க10 மற்றும் பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை: டிசம்பர் 10 புதன்கிழமை – தமிழ் முதல் தாள் டிசம்பர் …
மேலும் படிக்கNEST-2015 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய அளவிலான கல்வி மற்றும் உதவித்தொகை தேர்வு ( NEST )ஜனவரி 25ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெறுகிறது. இந்த தேர்வு எஸ்.இ.எம்.சி.ஐ ஆண்டுதோறும் நடத்திவருகின்றது. மேற்படிப்பில் சேர்க்கை பெற (CAT, GATE, GRE, TOFEL)போன்ற போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களின் போட்டி திறன்களை மேம்படுத்த NEST -2015 தேர்வு நடத்தப்படுகிறது. NEST -I மற்றும் NEST -II 2015 …
மேலும் படிக்கஐஏஎஸ் முதல்நிலைத் தெர்வு – இலவசப் பயிற்சி மையத்தில் சேர நவம்பர் 23-ம் தேதி நுழைவுத் தேர்வு
ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு நடத்தும் இலவசப் பயிற்சி மையத்தில் சேர நவம்பர் 23-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு அக்டோபர் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இங்கு 225 பேருக்கு முழு நேரமாகவும், 100 பேருக்கு பகுதி நேரமாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பொதுப்பிரிவினரைத் தவிர மற்றவர்களுக்கு பயிற்சி, தங்கும் இடம், உணவு வசதி அனைத்தும் இலவசம். பொதுப்பிரிவினர் பயிற்சி கட்டணமாக ரூ.1000 …
மேலும் படிக்கGATE – 2015: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க தயாராகுங்க?
முதுநிலைப் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் GATE – 2015-ஆம் ஆண்டுக்கான தேர்வில் அனைத்து நடைமுறைகளும் ஆன்-லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும். விண்ணப்பிக்க அக்டோபர் 1 கடைசித் தேதியாகும். முதுநிலை பொறியியல் படிப்பை மத்திய அரசின் உதவித்தொகையுடன் மேற்கொள்ள “கேட்’ தேர்வில் தகுதி பெறுவது அவசியம். சில கல்லூரிகள் இந்தத் தேர்வில் தகுதி பெற்றவர்களை மட்டுமே, முதுநிலை பொறியியல் படிப்புகளில் …
மேலும் படிக்கசென்னை பல்கலைகழகம் இளநிலை பட்ட படிப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னை பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஜூலை 5) வெளியிடப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in இணைய தளத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். அல்லது செல்பேசியில் Result space UNOMUG space மற்றும் பதிவு எண் என டைப் செய்து 56263 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மறு மதிப்பீடு: 2011-12 கல்வியாண்டு முதல் இளநிலை பட்டப் படிப்பை மேற்கொண்டு வரும் …
மேலும் படிக்கசென்னை பல்கலைகழகம் முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னை பல்கலைகழகம் முதுநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: சென்னை பல்கலைக்கழக முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு 2014 ஏப்ரலில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் புதன்கிழமை (ஜூலை 2) மாலை வெளியிடப்பட உள்ளன. www.results.unom.ac.in உள்ளிட்ட மேலும் சில இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். மறு மதிப்பீடு: பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-13 கல்வியாண்டு முதல் முதுநிலை பட்டப் படிப்புகளை மேற்கொண்டு வருபவர்கள் தேர்வு மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் …
மேலும் படிக்க