சென்னை: சென்னை, கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை இரண்டு வழித்தடங்களிலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலும், சென்ட்ரலில் இருந்து தாமஸ் மவுண்ட் வரையயிலும் இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் …
மேலும் படிக்கடில்லியில் பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து
தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் தென் பிளாக்கில் இன்று காலை திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்தததும் தீ அணைப்பு துறையினர் 6 தீ அணைப்பு வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.
மேலும் படிக்கதமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் மே1 முதல் உயர்கிறது
[pullquote] சாய்வு வசதி உடைய சொகுசு ஏர் பஸ்சுக்கு ரூ. 20, வோல்வோ பஸ்சுக்கு ரூ. 30, படுக்கை வசதியுடன் கூடிய ஏ.சி. பஸ்சுக்கு ரூ. 50 உயர்த்தப்பட உள்ளது.[/pullquote] சென்னை: தமிழ்நாட்டில் ஆம்னி பஸ்களின் கட்டணம் மே 1ம்தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. தற்போது விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ் கட்டணத்தை உயர்த்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் …
மேலும் படிக்கராகுல் காந்தி, தலித் பற்றி கருத்து: பாபா ராம் தேவ் மீது வழக்கு
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் தலித் மக்களைத் தொடர்புப்படுத்தி பேசிய பேச்சுக்காக, யோகா குரு பாபா ராம் தேவ் மீது பீகார் மாநில நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், பீகார் மாநில உணவு அமைச்சருமான ஷ்யாம் ரஜக் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்காக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354-ன் கீழ் நடவடிக்கை …
மேலும் படிக்கதமிழ் திரைத்துறையைக் காப்பாற்ற ஒரே தீர்வு தமிழ் திரைப்பட வர்த்தக சபை – டி.எஸ்.ஆர். சுபாஷ்
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் மற்றும் சினிமா எடிட்டர், டி.எஸ்.ஆர் சுபாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: [pullquote]உலகின் முதல் கலைஞனே கடவுளாகத்தான் இருக்க முடியும். இல்லையென்றால் இப்படிப்பட்ட வியக்கத்தக்க, ரசிக்கத்தக்க, வலிமைமிக்க, பல தரப்பட்ட காட்சிகளுடன் பல விதமான சத்தங்களைக் கொண்ட பிரம்மாண்டமான உலகை படைத்திருக்க முடியுமா? [/pullquote] மனித குல கண்டுப்பிடிப்புகளில் மிகவும் அதிசயத்தக்க ஒன்று சினிமா. ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆளுமை கொண்டது சினிமா. அது …
மேலும் படிக்ககாவல் நிலையங்களை குண்டு வைத்து தகர்ப்போம், மிரட்டல் கடிதம்: போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி
[pullquote]பாஜக ஆட்சிக்கு வந்தால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்.[/pullquote] கடந்த சில தினங்களுக்கு முன்னர், காவல் நிலையங்களுக்கு வந்திருந்த மிரட்டல் கடிதத்தால் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார் நிலையில் உள்ளன. இதில் சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் உச்சகட்ட உஷார் நடவடிக்கையாக, புகார் கொடுக்க வருபவர்களை பற்றி தீவிர விசாரணையும் நடத்தப்படுகிறது. புகார் கொடுக்க வந்தவர்களின் பெயர், முகவரி ஆகியவற்றை வரவேற்பு அறையிலேயே விரிவாக எழுதி வாங்கினர். …
மேலும் படிக்கஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு மே 19ந் தேதிக்கு ஒத்தி வைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா மீதான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு மே 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. [pullquote]இவர்கள் இருவரும் எப்போது நேரில் ஆஜராக வேண்டும் என்பது அன்றைய தினம் முடிவு செய்யப்படும் என சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.[/pullquote] தமிழக முதல்வர் ஜெயலலிதா 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான …
மேலும் படிக்கஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்:ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர். வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்ட விழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் பெருமாள் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலாவுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கடந்த 22-ஆம் தேதி நம்பெருமாள் கருட வாகனத்திலும், 23-ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 24-ஆம் தேதி யானை வாகனத்திலும், …
மேலும் படிக்கமேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஜெ.ஜெயலலிதா
இது தொடர்பாக தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் 25.4.2014 அன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன், தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் …
மேலும் படிக்கசென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கு தனிப் பிரிவு: துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன்
[pullquote]வரும் கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்புக்கென தனிப் பிரிவு தொடங்கப்படும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன்.[/pullquote] சென்னை பல்கலைக்கழகத் தில் எம்பிஏ படித்த மாணவர் களுக்கு டி.சி.எஸ்., ஹெச்.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் 60 மாணவர்களை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்துள்ளன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக சேப்பாக்கம் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி