70 வது இந்திய குடியரசு தின விழாவினை முன்னிட்டு, எஸ்தர் பைன் ஆர்ட்ஸ் சார்பில் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை எட்டு மணியளவில் நடைபெற்றது. விருது வழங்கி சிறப்பித்தவர்கள்: திரு. “கலைமாமணி” PMJF Dr. Ln G.மணிலால் (தலைவர், உலக நட்புறவு மையம்) “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr.லி. பரமேஸ்வரன் (மாநில தலைவர், PPFA) …
மேலும் படிக்கடியூஜே நடத்திய குடியரசு தின விழா மற்றும் மகளிருக்கான மருத்துவ முகாம்.
டியூஜே நடத்திய குடியரசு தின விழா, மகளிருக்கான மருத்துவ முகாம், அடையாள அட்டை வழங்கும் விழா இன்று 26-1-19 காலை 10 மணியளவில் மாநில தலைவர் திரு. D S R சுபாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்ளாக திரைப்பட இயக்குநர் திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன், டாக்டர். சி.எம்.கே.ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமினை துவக்கி வைத்த இயக்குநர் திருமதி. லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களிடம் நமது ஜீனியஸ் …
மேலும் படிக்கPPFA 10 ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு…
பேட்ட ட்ரெய்லர்
பேட்ட ட்ரெய்லர் பேட்ட படத்தின் ட்ரெய்லர் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பேட்ட படத்தின் ட்ரெய்லர் இன்று காலை வெளியிடப்பட்டது.
மேலும் படிக்கமறைந்த மக்கள் மருத்துவர் ஐயா எஸ். ஜெயச்சந்திரன் நினைவாஞ்சலி நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு!
மறைந்த மக்கள் மருத்துவர் ஐயா எஸ். ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வட சென்னை மாவட்டம் சார்பாக நடைபெற்ற நினைவாஞ்சலி நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு. நிகழ்ச்சி ஏற்பாடு: D S R சுபாஷ், மாநில தலைவர், தமிழ்நாடு யூனியன் ஆஃ ப் ஜர்னலிஸ்ட்ஸ்(TUJ) மற்றும் MJF Ln Dr.L. பரமேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர், தமிழ்நாடு யூனியன் ஆஃ ப் ஜர்னலிஸ்ட்ஸ்(TUJ)
மேலும் படிக்கமக்களின் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களது நினைவஞ்சலி
சென்னை டிசம்பர் 27: ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக மறைந்த வடசென்னை மக்களின் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களது நினைவஞ்சலி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் நடிகர் கே ராஜன், ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன், பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சுபாஷ் மற்றும் தொழிலதிபர் தயாளன், லயன்ஸ் கிளப் L. பரமேஸ்வரன் …
மேலும் படிக்கஇனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ஜீனியஸ் ரிப்போர்ட்டர், ஜீனியஸ் டிவி சார்பாக அனைவருக்கும் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மேலும் படிக்கIT Job: Walk in 29-12-2018 @ Ahmedabad
IT Job: Walk in 27-12-2018, Bangalore
தனுஷ்கோடி: பேரழிவின் நினைவு நாள்!
கடல் சீற்றத்தால் 54 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, டிசம்பர் 23-க்கும் 24-க்கும் இடைப்பட்ட நள்ளிரவில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் சீற்றத்தில் ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி நகரமே அழிந்தது. அந்தப் பேரழிவின் நினைவு நாள் இது. அந்த சிதைவுகளின் மிச்சம் மட்டுமே! அந்த கண்ணீர் நினைவுகளின் சாட்சியாக இன்றும் உள்ளன. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர் தனுஷ்கோடியையும் பார்க்க வருகின்றனர். அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்தியை இந்த சிதிலங்களே! …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி