அமுரா

மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன்!

அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன். விழாவில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன், தாயார் கீதா வரதராஜன், மனைவி இந்து முகுந்த், …

மேலும் படிக்க

சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த …

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் டி20 – போட்டி அட்டவணை

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் டி20 – போட்டி அட்டவணை நாள் –             மோதும் அணிகள் –                             மைதானம் –         நேரம் செப்.17            கொல்கத்தா-சென்னை –       …

மேலும் படிக்க

ஐஏஎஸ் முதல்நிலைத் தெர்வு – இலவசப் பயிற்சி மையத்தில் சேர நவம்பர் 23-ம் தேதி நுழைவுத் தேர்வு

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு நடத்தும் இலவசப் பயிற்சி மையத்தில் சேர நவம்பர் 23-ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு அக்டோபர் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இங்கு 225 பேருக்கு முழு நேரமாகவும், 100 பேருக்கு பகுதி நேரமாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பொதுப்பிரிவினரைத் தவிர மற்றவர்களுக்கு பயிற்சி, தங்கும் இடம், உணவு வசதி அனைத்தும் இலவசம். பொதுப்பிரிவினர் பயிற்சி கட்டணமாக ரூ.1000 …

மேலும் படிக்க

அதிக மதிப்பெண் வாங்கிய ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: இந்தியன் ஆயில், எல்ஐசி அறிவிப்பு

SSLC, +-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக எல்ஐசி, இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) தனது பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தற்போது ஐடிஐ, பாலி டெக்னிக் தொழில்கல்வி படிப்புகள் மற்றும் கலை அறிவியல் பட்டம், பொறியியல், மருத்துவ …

மேலும் படிக்க

சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி. சீன அதிபர் இரு நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்தும் மற்றும் நீண்ட நாட்களாக இரு நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்சனை குறித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் சீன இராணுவத்தின் சமீபத்திய ஊடுறுவல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த 1996-ல் ஜியாங் ஜீமென் , 2006–ல் ஹூஜிண்டாவோ ஆகியோரை அடுத்து …

மேலும் படிக்க

ஷங்கரின் “ஐ”, “The Fly(1986)”: காப்பியா?

சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த, சமீபத்தில் பிரமாண்டமாக (சொதப்பலாக) இசை வெளியீட்டு விழா நடந்த “ஐ” படத்தின் கதை என்று இணையத்தில் ஒரு கதை உலா வருகிறது. அக்கதையின்படி இந்தப் படம் “த  ஃப்ளை” என்று 1986 ல் வெளிவந்த ஆங்கிலப்படத்தின் காப்பி என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 1986-ம் ஆண்டு வெளியானது தி ஃபிளை என்ற ஹாலிவுட் திரைப்படம். பொருட்களை மின்காந்த அலைகளாக மாற்றி ஒரு இடத்திலிருந்து …

மேலும் படிக்க

வட சென்னை ஸ்ரீ ராமகிருஷ்னா மடம் தேசியப் பள்ளியின் ஆண்டு விழா

வட சென்னை ஸ்ரீ ராமகிருஷ்னா மடம் தேசியப் பள்ளியின் 109 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தது. இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியை எஸ்.வி. சரஸ்வதி அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர்கள் ஸ்ரீ வித்யானந்தர் மகராஜ், ஸ்ரீமத் கௌதமானந்த மகராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் படிக்க

நலமுடன் வாழ சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கப் பரிந்துரை

நலமுடன் வாழ நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். உலக சுகாதர நிறுவனமும், பிரிட்டனின் சுகாதார நிபுணர்களும் சமீபத்தில் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள். இன்றைய நிலையில் ஒருவரின் …

மேலும் படிக்க