செய்திகள்

கொரோனா ஊரட‌ங்கில் காவலர்களின் உன்னத பணி…..

தமிழகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகின்ற சூழலில் சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் உலா வந்துக் கொண்டிருக்க, இவர்களது நலனில் அக்கறை கொண்ட நமது அரசு, முழு ஊரடங்கு கொண்டு வரும் பட்சத்தில் நோயின் தாக்கத்தை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்துதான் கடந்த …

மேலும் படிக்க

ஊரடங்கில் விதிகளை மீறாமல் நடக்க காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை…

சென்னை H6 ஆர். கே. நகர் காவல் நிலையம் சார்பாக, காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட கொருக்குப் பேட்டையில், சென்னையில் இன்று முதல் 12 நாட்கள் அமுல்படுத்தியுள்ள ஊரடங்கில் மக்கள் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை பகுதி வாழ் மக்களுக்கு எடுத்துரைத்தனர் கொருக்குப்பேட்டை வேலன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தினார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக …

மேலும் படிக்க

உயிர் காக்க வெட்டி வேர் முக கவசம் அறிமுகம்…

இன்றைய காலகட்டத்தில் நமக்கு உயிர் கவசமாக முககவசம் அவசியமாகிவிட்டது. ‌நாம் அறிமுகப்படுத்தியுள்ள முக கவசமானது வெட்டி வேரை உள்ளடக்கி, நாம் சுவாசிக்கின்ற கெட்ட காற்றினை சுத்திகரித்து நல்ல காற்றினை வழங்கிடும். இது முழுக்க முழுக்க இயற்கை மூலிகையான வெட்டிவேரால் “எலைட் நிறுவனம்” தயாரிப்பில் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை நம் பகுதி வாழ் மக்களுக்காக அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கின்றோம். அந்த வகையில் போலீஸ் பப்ளிக் பிரண்டஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், …

மேலும் படிக்க

நசரத் செக்போஸ்ட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்.. காவல்துறை அதிரடி…

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு‌ A.K. விஸ்வநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர் திரு. தினகரன், இணை ஆணையாளர் திருமதி விஜயகுமாரி, துணை ஆணையர் திரு. ஈஸ்வரன், உதவி ஆணையர் திரு செம்பேடு பாபு ஆகியோரின் வழிக்காட்டுதலின்படி T16 நசரத் காவல் நிலைய செக்போஸ்ட்டில், T5 திருவேற்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு‌ S. முருகேசன் அவர்கள் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திரு சேது, …

மேலும் படிக்க

சென்னையிலிருந்து சிவகாசி நாகலாபுரத்திற்கு வந்த இளைஞர்களுக்கு கொரோனா தொற்று

சென்னையிலிருந்து சிவகாசி நாகலாபுரத்திற்கு வந்த இரண்டு இளைஞர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகமில்லாத நகராக இருந்த சிவகாசியில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது பற்றி மக்கள் கூறுகையில், ஊரடங்கால் அரசு எடுத்து வரும் நடவடிக்கையில் நாங்கள் முழு ஒத்துழைப்பினை தந்து வந்தாலும், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்துள்ளனர். ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:ஜெயகுமார், சிவகாசி.

மேலும் படிக்க

கொரோனா பாதித்தவர்களை கைவிடுகிறதா தமிழக அரசு ? தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் DSR சுபாஷ் கேள்வி?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு வருவது போன்ற ச‌ந்தேக‌ம் எழுவதாக, மக்கள் நலனில் உள்ள அக்கறையில் தமிழக அரசை சாடியுள்ளார் அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்க செயலாளர் மறறும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத் தலைவர் திரு. DSR. சுபாஷ் அவர்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கையில், ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த சுகாதாரத்துறை தற்போது கடும் விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது எனவும் மாவட்ட வாரியாக தினமும் …

மேலும் படிக்க

சென்னை திருவேற்காட்டில், மருத்துவ கம்பெனி மேலாளரின் வீட்டில் திருடியவர்களுக்கு “காப்பு” கட்டிய காவல்துறை…

திருவேற்காடு பல்லவன் நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் திரு. தியாகராஜன். இவர் பிரபல மருத்துவ கம்பெனியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஊரடங்கிற்கு முன்பு , தன் மனைவியின் வளைக்காப்பிற்காக திருவாரூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார். உடனே ஊர் திரும்ப முடியாத நிலையில் ,இவரது வீட்டினை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த 03.05.2020 அன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து 5 1/2 பவுன் …

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் OBC துறை சார்பாக ஊரட‌ங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து சென்னை பரங்கிமலை அருகே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆணைக்கினங்க O.B.C துறை சார்பாக உதவிகள் வழங்கப்பட்டது வருகிறது காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தலைவர் மவுண்ட் மார்க்கஸ் தலைமையில் தொகுதி வாரியாக உணவின்றி தவித்த பகுதி மக்களுக்கு தினந்தோரும் 1000 பேருக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் சமூக இடைவெளியோடு வழங்கப்பட்டு வருகிறது. இ‌ந்‌நிகழ்வின் துணைத் தலைவர்கள் …

மேலும் படிக்க

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க சுபகரகுடிநீர் வழங்கிய இராயபுரம, கிரேஸ் கார்டன் நண்பர்கள்….

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காத்திடும் வண்ணம் “சுபகரகுடிநீர்” இராயபுரம், கிரேஸ் கார்டனில் உள்ள சாய்பாபா திருக்கோயில் மற்றும் கிரேஸ் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக  பகுதி வாழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஒளிப்பதிவு: வே. கந்தவேல்செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” கே. சங்கர்

மேலும் படிக்க

கொரோனா உலக யுத்தம்! கொரோனா வின் கொடுமையை கவிதையாய் வடித்த
தமிழ் @ சகா.முருகேசன்

கொரோனா உலக யுத்தம்! கொரோனா அரக்கனே….கொத்துக்கொத்தாய் கொல்கிறாயே மனித இனத்தை…..விளக்கினை….. விளக்கொளியை கண்ட வீட்டில்பூச்சியாய் வீதியில் விழுந்து விதிமுடிக்கின்றதே மனிதகுலம்…… கூடிக்களித்த மனிதஇனம் உன்னால்..கூடினால் கழிகின்றதே..ஆடிகளித்தோரெல்லாம் உன்னால் ஓடி அடங்கினரே ஒத்தையாய்… தொட்டால் வரும் தொற்றுநோய்…. நீதொட்ட இடமெல்லாம்..தொற்றுகிறாயே…. நீ தொற்றல்ல துரத்துநோய்…. ஒட்டி வருகிறாய் கண்ட பொருளிலெல்லாம்…தேடி வருகிறாய் மூச்சுக்காற்று நீா்த்திவலையுடன் கூடி.. கூற்றினைக்கண்டது போல் மானிடரெல்லாம்.ஓடி ஒளிந்தோம் வீட்டையடைத்து….பாடிப்பறந்த உலகின்வாசலடைத்து…… ஒன்றோடு ஒன்று சோ்ந்தால் இரண்டாகுமது இயற்கணக்கு…ஒன்றோடு …

மேலும் படிக்க