செய்திகள்

ஆஞ்சியோகிராம் & ஆஞ்சியோபிளாஸ்ட் அனிமேஷன்

ஆன்ஞ்சியோகிராம் & ஆன்ஞ்சியோபிளாஸ்ட் அனிமேஷன். இதயம் சம்பந்தமான உங்கள் சந்தேகங்களை இந்த விடீயோ மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆன்ஞ்சியோபிளாஸ்டி என்றால் என்ன ஆன்ஜியோகிராம் செய்வது போலவே இருதய ரத்தக்குழாயினுள் பிளாஸ்டிக் டியூபைச் செலுத்தி, அதன் வழியாக எளிதாக அடைப்பை சரிசெய்யும் முறையே ஆன்ஜியோ பிளாஸ்டி. இது அறுவை சிகிச்சை அல்ல. மயக்க மருந்தும் தேவையில்லை. ஆன்ஞ்சியோபிளாஸ்டி எவ்வாறு செய்யப்படுகிறது? ஆன்ஜியோகிராம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாயைவிட சற்று தடித்த, அகலமான, …

மேலும் படிக்க

ஆஞ்சியோகிராம் – இதயத்தில் ஏற்படும் அடைப்பை கண்டுபிடித்தல்

கொரனரி ஆஞ்சியோகிராம் இதயத் தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயைப் பரிசோதிப்பதற்காகவும், இதய அறைகள் நல்ல முறையில் இயங்குகின்றனவா, இருதயத்தின் எந்த பாகம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காகவும் எடுக்கப்படும் ஒருவித சிறப்பு தன்மை வாய்ந்த “எக்ஸ் ரே’ தான் கொரனரி ஆஞ்சியோகிராம். ரத்தப் பரிசோதனை மூலம், இதய தசைக்குச் செல்லும் மூன்று ரத்தக்குழாய்களில் எந்த குழாயில் அடைப்பு உள்ளது, எத்தனை அடைப்புகள் உள்ளன, அடைப்பின் தன்மைகள் என்ன, அடைப்புகள் …

மேலும் படிக்க

டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது

புதுடெல்லி : டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. ஆட்சியமைக்க உரிமை கோரி, கவர்னர் நஜீப் ஜங்கிடம் கெஜ்ரிவால் கடிதம் கொடுத்தார். அரசு அமைப்பது தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கவர்னர் நஜீப் ஜங் அனுப்பி வைத்தார்.டெல்லி பேரவைக்கு கடந்த 4ம் தேதி தேர்தல் நடந்து, 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பா.ஜ. கூட்டணி 32 இடங்களிலும் ஆம் …

மேலும் படிக்க

கபடி உலககோப்பை – இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டி

உலகக் கோப்பை கபடிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு லூதியாணாவில் உள்ள குருநானக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தானை சந்தித்தது. தொடக்கத்தில் இரு அணிகளும் சம அளவில் …

மேலும் படிக்க